கருப்பை நீர்கட்டிகள் ஆபத்தானதா? காரணங்களும், அறிகுறிகளும் !
சில கருப்பை நீர்கட்டிகள் 2 முதல் 3 மாதங்களுக்குள் மறைந்துவிடும் ஆனால் சில கட்டிகள் அரிதாக மறையாமல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரபல அமெரிக்க மாடலான ஹெய்லி பைபர் சமீபத்தில் கருப்பை நீர்கட்டியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், இந்த செய்தி திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே கருப்பை நீர்கட்டிகள் அவ்வளவு ஆபத்தானது தானா? இது எதனால் ஏற்படுகிறது? இந்நோயின் அறிகுறிகள் என்ன? என்று இந்த பகுதியில் பார்க்கலாம். பொதுவாக கருப்பை நீர்க்கட்டிகள் என்பது திரவம் … Read more