டக்வெர்த் லீவிஸ் முறைப்படி நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி! அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!!

டக்வெர்த் லீவிஸ் முறைப்படி நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி! அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!! இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் … Read more

இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வா?? அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்த அப்டேட்!! 

இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வா?? அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்த அப்டேட்!!  அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் உள்ள டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து இரண்டு முன்னணி வீரர்கள் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான … Read more

இலங்கை டி20 தொடர்! இந்திய அணியின் பெயர்பட்டியல் தயார்!

Sri Lanka T20 series! Indian team name list is ready!

இலங்கை டி20 தொடர்! இந்திய அணியின் பெயர்பட்டியல் தயார்! டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெறஉள்ளன. இதற்காக இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்களின் பெயர்பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. இந்திய அணியில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டு தொடரிலிருந்து, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை.மேலும் இரு தொடர்களில் இருந்து … Read more

சவுதம்டனில் இன்று மோதும் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more