நல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!!

நல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!!

நல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!! ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களாக,வளர்ந்து வரும் நடிகர்களாக திகழ்ந்த சிலர் தாங்கள் வளர்ந்து விட்டோம் என்று எண்ணி தேடி வந்த நல்ல வெற்றி படங்களின் வாய்ப்பை உதறிவிட்டு நடித்தால் மொக்கை படத்தில் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து மார்க்கெட்டை இழந்தனர்.இவ்வாறு தாங்கள் செய்த சிறு தவறால் திரைத்துறையில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இன்று வரை வெற்றி படங்களை கொடுக்க திணறி வரும் … Read more

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!!

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!!

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!! தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வெற்றி நடை போட்டவர் விஜயகாந்த்.இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர்.அன்று வரை விஜயராஜ் என்று இருந்த இவர் தன் பெயரில் இருந்த ‘ராஜ்’ என்பதை நீக்கி விட்டு ‘காந்த’ என்பதை இணைத்து கொண்டார்.அதனை தொடர்ந்து அகல் விளக்கு,தூரத்து இடி முழங்கம் என்று இதுவரை 150க்கும் மேற்பட்ட … Read more

இனி சிம்புக்கு கல்யாணமே நடக்காதா?

இனி சிம்புக்கு கல்யாணமே நடக்காதா?

இனி சிம்புக்கு கல்யாணமே நடக்காதா? நடிகர் சிலம்பரசன் அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு கல்யாண யோகம் இனி இல்லை என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக வளர்த்து நிற்பவர் நடிகர் சிலம்பரசன் அவர்கள். உறவில் காத்த கிளி படத்தில் மிகச்சிறு குழந்தையாக திரையில் தோன்றி படிபடியாக வளர்ந்து மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, சபாஷ் பாபு, ஒரு வசந்த கீதம் என … Read more

மூன்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகைகளின் விவரம்!!

மூன்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகைகளின் விவரம்!!

மூன்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகைகளின் விவரம்!! தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினி,கமல்,விஜயகாந்த்துடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள் யார் யார்? என்ன திரைப்படம் என்பதன் முழு விவரம் இதோ. 1.மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.அதன் படி கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ‘எஜமான்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும்,கடந்த 1996 … Read more

விஜய்யுடன் இணைந்து நடித்த குழந்தை நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்!!!!

விஜய்யுடன் இணைந்து நடித்த குழந்தை நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்!!!!

விஜய்யுடன் இணைந்து நடித்த குழந்தை நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்!!!! தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர்கள் யார்? என்பதையும் ,அவர்களின் தற்போதைய திரையுலக பயணம் எவ்வாறு அமைந்தது என்பதையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2016ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் தெறி. இந்த திரைப்படத்தில் நடிகை மீனாவின் மகள், “நயனிகா” விஜய்க்கு மகளாக நடித்து அசத்தி இருப்பார். குழந்தை நட்சத்திரமான இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ஏராளமான … Read more

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!!

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!!

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!! கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாகவும்,வசூல் மன்னனாகவும் வலம் வரும் நடிகர் ரஜினி காந்த்.தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றாலும் உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.இளம் வயது ரஜினிக்கு என்று இருந்த நடை,தனி ஸ்டைல் தற்பொழுது 72 வயது ஆன பின்பும் மாறாமல் இருக்கிறது.இதனால் தான் ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார். தற்பொழுது தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் ரஜினி ஆரம்பகாலத்தில் பல சவால்களை சந்திக்க … Read more

கமலால் வாழ்க்கையை தொலைத்த நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்! அந்த படத்திற்கு பின்னர் நடிக்காததற்கு காரணம் இது தான்!!

கமலால் வாழ்க்கையை தொலைத்த நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்! அந்த படத்திற்கு பின்னர் நடிக்காததற்கு காரணம் இது தான்!!

கமலால் வாழ்க்கையை தொலைத்த நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்! அந்த படத்திற்கு பின்னர் நடிக்காததற்கு காரணம் இது தான்!! கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி,இயக்கி நடித்த படம் விருமாண்டி.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார்.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 40 கோடி வரை வசூல் செய்து வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.இப்படத்திற்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமிக்கு எதிர்பார்த்த படவாய்ப்புகள் கிடைக்காததால் அமெரிக்காவிற்கு சென்று ராகுல் என்பவரை திருமணம் … Read more

லதா ரஜினி பாடிய சூப்பர் ஹிட் சாங்க்ஸ்!!

லதா ரஜினி பாடிய சூப்பர் ஹிட் சாங்க்ஸ்!!

லதா ரஜினி பாடிய சூப்பர் ஹிட் சாங்க்ஸ்!! லதா ரஜினிகாந்த் ஒரு இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகி ஆவார். 1981 பிப்ரவரி 26ஆம் தேதி ரஜினிகாந்தை மணந்து கொண்டார். லதா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகத் தனது கணவரை வைத்து மாவீரன் (1986) வள்ளி (1993) போன்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளர்.இந்த இரண்டு படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் திகழ்ந்தது. அதன்பின் லதா ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்து வெளியான டிக் டிக் டிக் படத்தில் “நேற்று … Read more

‘அஜித் 63’.. சன் பிச்சர்ஸ் தயாரிப்பது கன்ஃபார்ம்! சம்பளம் எவ்வளவு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

'அஜித் 63'.. சன் பிச்சர்ஸ் தயாரிப்பது கன்ஃபார்ம்! சம்பளம் எவ்வளவு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

‘அஜித் 63’.. சன் பிச்சர்ஸ் தயாரிப்பது கன்ஃபார்ம்! சம்பளம் எவ்வளவு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!! தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் அஜித்.பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் தல,அல்டிமேட் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.தீனா,வில்லன்,வீரம்,விசுவாசம் உள்ளிட்ட படங்களில் மாஸ் ஹீரோவாக கலக்கி உள்ள இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு.இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கிய இப்படத்தை பாலிவுட் இயக்குநர் போனிக் கபூர் தயாரித்தார்.இப்படத்தில் மஞ்சு வாரியார்,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் … Read more

லியோ ஆடியோ லான்ச் நடப்பதில் சந்தேகம்! அரசியல் சதி? ரசிகர்கள் கவலை!

லியோ ஆடியோ லான்ச் நடப்பதில் சந்தேகம்! அரசியல் சதி? ரசிகர்கள் கவலை!

லியோ ஆடியோ லான்ச் நடப்பதில் சந்தேகம்! அரசியல் சதி? ரசிகர்கள் கவலை! கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதில் த்ரிஷா,சஞ்சய் தத்,அர்ஜுன்,மிஸ்கின்,கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் வருகின்ற அக்டோபர் 19 அன்று உலகம் முழுவதும் திரையிட பட உள்ளது.வெளிநாடுகளில் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லியோ படத்தின் ‘நான் … Read more