எம்.ஜி.ஆரின் படங்களில் தோன்றிய “பாடும் நிலா” எஸ்.பி.பியின் பாடல்கள்!!

எம்.ஜி.ஆரின் படங்களில் தோன்றிய "பாடும் நிலா" எஸ்.பி.பியின் பாடல்கள்!!

எம்.ஜி.ஆரின் படங்களில் தோன்றிய “பாடும் நிலா” எஸ்.பி.பியின் பாடல்கள்!! இந்திய திரைத்துறையில் பின்னணிப் பாடகர்,இசையமைப்பாளர்,நடிகர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் S.P. பால சுப்ரமணியம். “பாடும் நிலா” என்று கொண்டாடப்படும் இவர் தெலுங்கு,தமிழ்,கன்னடம்,இந்தி,மலையாளம்  உள்ளிட்ட திரைப்படங்களில் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கிய இவர் 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்களில் இவர் பாடிய பாடல்கள் பற்றிய தொகுப்பு இதோ. எம்.ஜி.ஆர் படங்களில் இடம்பெற்ற S.P. பால சுப்ரமணியம் பாடல்கள்:- 1.கடந்த … Read more

நடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?

நடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?

நடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா? நடிகர் அருண் பாண்டியன் அவர்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் தன் மகளின் கல்யாணத்தை மிகவும் எளிமையாக நடத்தியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது. நடிகர் அருண் பாண்டியன் அவர்களுக்கு 120 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழுநேர விவசாயி ஆக மாறியுள்ள நடிகர் அருண் பாண்டியன் தனக்கு சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார்.  இருப்பினும் தன் மகள் … Read more

ஜெயிலர்.. தொடரும் பரிசு மழை!! அடுத்து 200 பேருக்கு கலாநிதிமாறன் வழங்கியது என்ன?

ஜெயிலர்.. தொடரும் பரிசு மழை!! அடுத்து 200 பேருக்கு கலாநிதிமாறன் வழங்கியது என்ன?

ஜெயிலர்.. தொடரும் பரிசு மழை!! அடுத்து 200 பேருக்கு கலாநிதிமாறன் வழங்கியது என்ன? தமிழில் டாக்டர்,பீஸ்ட் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 10 அன்று உலகம் முழுவதும் வெளியான படம் ‘ஜெயிலர்’.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவா நடித்த இப்படத்தில் மோகன்லால்,சிவராஜ்குமார்,ரம்யா கிருஷ்ணன்,வசந்த் ரவி,விநாயகன்,தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி படமாக கொண்டாடப்பட்ட இப்படம் இந்திய … Read more

இந்த தமிழ் படங்களின் காப்பி தான் ‘ஜவான்’!! நெட்டிசன்கள் கலாய்.. என்ன அட்லீ இதெல்லாம்?

இந்த தமிழ் படங்களின் காப்பி தான் 'ஜவான்'!! நெட்டிசன்கள் கலாய்.. என்ன அட்லீ இதெல்லாம்?

இந்த தமிழ் படங்களின் காப்பி தான் ‘ஜவான்’!! நெட்டிசன்கள் கலாய்.. என்ன அட்லீ இதெல்லாம்? தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் அட்லீ.இதுவரை இவர் ராஜா ராணி,தெறி,மெர்சல்,பிகில் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கி இருக்கிறார்.இவர் இயக்கிய படங்கள் குறைவு என்றாலும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.தமிழ் மட்டும் படம் இயக்கி வந்த இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து முதன் முதலாக ஹிந்தியில் ஜவான் என்ற … Read more

உடை மாற்றும் போது என்னை பார்த்தார்கள் – சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் !!

உடை மாற்றும் போது என்னை பார்த்தார்கள் - சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் !!

உடை மாற்றும் போது என்னை பார்த்தார்கள் – சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் சின்னத்திரையில் பிரபலமாக வலம் வருபவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் இவர் சன் சிங்கர் என்னும் பிரபல நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளியாக அறியப்பட்டார். நக்ஷத்ரா நாகேஷ் “சேட்டை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் இவர் வாயை மூட்டி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித் போன்ற படங்களில் துணைநடிகையாக நடித்து பிரபலமானார். சின்னத்திரை தொடர்களின் நடிப்பதில் முழு கவனம் … Read more

‘லியோ’ படத்தின் ‘நான் ரெடி’ பாடலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கம்!! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!!

‘லியோ’ படத்தின் ‘நான் ரெடி’ பாடலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கம்!! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!!

‘லியோ’ படத்தின் ‘நான் ரெடி’ பாடலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கம்!! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!! தமிழ் திரைத்துறையில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய் அவர்களின் 67 படமான ‘லியோ’ படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் வருகின்ற அக்டோபர் 19 அன்று திரைக்கு வர இருக்கின்றது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.இவர்களை தவிர்த்து சஞ்சய் தத்,அர்ஜூன்,பிரியா ஆனந்த்,மிஷ்கின்,கவுதம் வாசுதேவ் மேனன்,மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள … Read more

கவினுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் ஒப்பந்தம்!!

கவினுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் ஒப்பந்தம்!!

கவினுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் ஒப்பந்தம்!! ஸ்டார் திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிக்க இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியலான சரவணன்- மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். அதன்பிறகு, பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகர் கவின் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, சத்ரியன், நட்புன்னா என்னான்னு தெரியுமா ( 2019) ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியான லிப்ட் … Read more

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் !!

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் !!

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் விரைவில் புதிய நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்க தலைவர நடிகர் நாசர் உறுதியளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்களான குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, … Read more

இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்

இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்

இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான் நடிகையான நடிகை வாணிஸ்ரீ யார்? பாலசந்தரின் ஆஸ்தான நடிகை வாணிஸ்ரீ தான். அவர் இயக்கிய பல படங்களில் வாணிஸ்ரீ அவர்கள் நடித்துள்ளார். கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசனை வைத்து ‘தாமரை நெஞ்சம்’ என்னும் படம் மிக முக்கியமான ஒன்று. 1968ம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில், ராதா என்னும் பெயரில் நடித்து, நடிப்பின் எல்லைக்கே சென்றிருப்பார். இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றது. வாணிஸ்ரீயின் நடிப்பை பார்த்த … Read more

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார்

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார்

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார் நடிகர் காதல் சுகுமார் அவர்கள் காதல் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார். விருமாண்டி, காதல், காதல் அழிவதில்லை என பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். நகைச்சுவை பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் காதல் சுகுமார் அவர்கள் படங்களில் சிறு, சிறு பாத்திரங்களில் தற்போது நடித்த வந்தாலும் பல மேடை நாடகங்களில் நடத்துள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடிப் … Read more