இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!!
இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!! தமிழக மீனவர்கள் அவர்களது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி சிங்கள கடற்படையினர் தொடர்ந்து அவர்களை தாக்குதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருவதை குறித்து பல கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிங்கள கடற்படையினர் தாக்கியுள்ளது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது … Read more