SHOCKING: தஞ்சாவூரில் பேரதிர்ச்சி… 6 மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Corona virus

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்பட்டன. பொதுத்தேர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு பாதுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. … Read more

பெற்ற பிள்ளைகள் ஆறு! கடலை மிட்டாய் விற்றால்தான் சோறு! கணவனை காப்பாற்ற வைராக்கியத்தோடு வெயிலில் போராடும் மூதாட்டி.!!

பெற்ற பிள்ளைகள் ஆறு! கடலை மிட்டாய் விற்றால்தான் சோறு! கணவனை காப்பாற்ற வைராக்கியத்தோடு வெயிலில் போராடும் மூதாட்டி.!!

பெற்ற பிள்ளைகள் ஆறு! கடலை மிட்டாய் விற்றால்தான் சோறு! கணவனை காப்பாற்ற வைராக்கியத்தோடு வெயிலில் போராடும் மூதாட்டி.!! தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் தினமும் தன் குடும்பத் தேவைக்காக தினமும் வெயிலில் அலைந்து கடலை மிட்டாய் விற்கும் சம்பவம் பார்ப்பவர்களை வேதனை அடையச் செய்கிறது. மூதாட்டியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி காது கேளாதவர். இவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடைசி பிள்ளையை தவிர முதல் ஐந்து பேருக்கும் … Read more

காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்!! திரெளபதி படத்தை நினைவு கூறும் சம்பவம்!!

காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்!! திரெளபதி படத்தை நினைவு கூறும் சம்பவம்!!

காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்! திரெளபதி படத்தை நினைவு கூறும் சம்பவம்!! தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தின் ஒரத்த நாடு பகுதி அருகே காதலித்துவிட்டு தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி நாடக காதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரத்தநாடு அருகேயுள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புகழ் என்னும் … Read more

நடிகர் ஜோசப் விஜய் கிறித்துவ மதத்தை பரப்புகிறார்! அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!!

நடிகர் ஜோசப் விஜய் கிறித்துவ மதத்தை பரப்புகிறார்! அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!!

நடிகர் ஜோசப் விஜய் கிறித்துவ மதத்தை பரப்புகிறார்! அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!! இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், தஞ்சை பெரிய கோயிலில் வழிபட்ட போது நடிகர் விஜயை பற்றி முக்கிய குற்றச்சாட்டை செய்தியாளர்களிடம் முன்வைத்தார். அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் தனது சினிமா பிரபலத்தை வைத்து தனது நண்பர்களின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதாக கடுமையாக சாடினார். விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்த காரணம், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்கிற … Read more

தஞ்சை கோயில் சுற்றுச்சுவரில் தமிழர்களின் பாரம்பரிய ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தல்..!!

தஞ்சை கோயில் சுற்றுச்சுவரில் தமிழர்களின் பாரம்பரிய ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தல்..!!

தஞ்சை கோயில் சுற்றுச்சுவரில் தமிழர்களின் பாரம்பரிய ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தல்..!! தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்கும் விதமாக கோயிலின் சுற்றுச் சுவரில் பாரம்பரியமான வண்ண வண்ண ஓவியங்களை அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளனர். அரசுக்கு சொந்தமான சுவர்களிலும் மாணவர்களின் கைவண்ணம் ஓவியங்களாக ஜொலிக்கிறது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு வருகிற நாளை சிறப்பாக நடைபெற உள்ளதால் கோயில் அலங்கரிப்பு, தமிழ் வேதங்கள் ஓதப்பட்டு வருகின்றன. தஞ்சை கோயிலின் குடமுழுக்கு நீண்ட … Read more

தஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும்.

தஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும்.

தஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும். தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. குடமுழுக்கு நீண்ட காலமாக சமஸ்கிருத்மொழியில் நடத்தப்பட்டு வந்தது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மற்றும் பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதைப்போலவே, கோயிலின் ஆகம விதிப்படி குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் … Read more

குடல் அடைப்பான் நோய்; தையல் பிரிந்து தொப்புள் வழியாக வெளியேறிய மலம் ! சிறுவனுக்கு மறுபிறவி கொடுத்த மருத்துவர்கள் !!

குடல் அடைப்பான் நோய்; தையல் பிரிந்து தொப்புள் வழியாக வெளியேறிய மலம் ! சிறுவனுக்கு மறுபிறவி கொடுத்த மருத்துவர்கள் !!

குடல் அடைப்பான் நோய்; தையல் பிரிந்து தொப்புள் வழியாக வெளியேறிய மலம் ! சிறுவனுக்கு மறுபிறவி கொடுத்த மருத்துவர்கள் !! குடல் அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை 25 நாட்கள் போராடி காப்பாற்றியது குறித்து தஞ்சாவூர் அரசு மருத்துவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரனின் பதிவு :- 12 வயது சிறுவன் வயிற்று வலிக்காக, பட்டுக்கோட்டை யில் இருந்து அனுப்பி இருந்தார்கள். எங்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு… பரிசோதனையில் வயிறு வீங்கி … Read more