மாணவர்களின் படிப்பை கருதி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பு!
மாணவர்களின் படிப்பை கருதி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பு! பொதுவாகவே பள்ளி மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு பள்ளி பாடத்திட்டத்தில் கணிதப் பாடம் என்று சொன்னாலே அந்த நிமிடமே அவர்களுக்கு தூக்கம் வர தொடங்கி விடும். மேலும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் பள்ளி பாடத்திட்டத்தில் இருக்கின்ற பாடங்களில் மற்ற பாடங்களின் மீது கற்கின்ற ஆர்வத்தை காட்டும் அளவிற்கு இந்த கணித பாடத்திற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவது கிடையாது. இதற்கு கணிதப் பாடத்தை சரியான முறையில் ஆசிரியர்கள் நடத்தாததும் ஒரு … Read more