மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன?
மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட குரும்பூர் அருகே மதுபாட்டிலால் குத்திகொலை. குரும்பூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையான வாலிபர் யார் என தெரியவில்லை. எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. … Read more