தமிழக கோவில்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை முடக்கம் குறித்த ஆணை!!
தமிழக கோவில்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை முடக்கம் குறித்த ஆணை!! ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் மார்க்கண்டன். இவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார். அதில், பல திருத்தலங்களில் சில மோசடி கும்பல்கள் போலி இணையதளம் வாயிலாக கோவில் நிர்ணயித்த விலையை காட்டிலும் சிறப்பு பூஜைகளுக்கு அதிகமாக வசூல் செய்து வருவதாக கூறியிருந்தார். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அங்கு சிறப்பு … Read more