Thali kayiru benefits in tamil: தாலிக்கயிறு அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு பயன்களா?
பெண்களின் புற்று நோயைப் போக்கும் தாலிக்கயிறு
பெண்களின் புற்று நோயைப் போக்கும் தாலிக்கயிறு
சுஷ்மிதா சென்னின் தாலி!! வெப் தொடரின் டீசர் வெளியீடு!! நடிகை சுஷ்மிதா சென் தான் நடித்த தாலி வெப் தொடரின் டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். சுஷ்மிதா சென் பாலிவுட் இன் பிரபலமான நடிகை ஆவார். 1994 -ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென் தமிழில் நாகார்ஜுன் ஜோடியாக ரட்சகன் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு பல்வேறு இந்தி படங்களில் நடித்த இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக … Read more
லேடி சூப்பர்ஸ்டார்க்கு வந்த சோதனை! இனி படத்தில் நடிக்க வாய்ப்பில்லை ! இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் ஜூன் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைப்பெற்றது.தற்போது இவர்கள் இருவரும் இரண்டு ஹனிமூன் சென்றுள்ளனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு நடிப்பில் இருந்து விலக போவாதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த முடிவிற்கான காரணம் என்ன என்பதையும் கூறியுள்ளார் .அதில் படப்பிடிப்பின் போது தாலியை கழட்டி வைக்க கூடாது எனவும் குடுபத்தினர் … Read more
என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!! சேலம் மாவட்டத்தில் இரு இளைஞர்கள் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ஒன்றியத்தில் கார்த்திக் மற்றும்கிருஷ்ணா என்ற இரு இளைஞர்கள் காதல் திருமணம் செய்தனர். இவர்கள் திருமணத்தை நான்கு பெண்களும் மற்றும் ஒரு ஆண்களும் நடத்தி வைத்தார்கள். கிருஷ்ணா கார்த்திக்கு தாலி கட்டி தாலிக்கு குங்குமம்வைத்தார். பின்னர் அவர் நெற்றிக்கும் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். … Read more
திருமணமான பெண்களின் கவனத்திற்கு! தாலிக்கயிற்றை இப்படி தான் அணிய வேண்டும்! கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என முன்னோர்கள் கூறுவார்கள். வாழையடி வாழையாகத் தொடர்வது தான் கல்யாண பந்தம் எனவும் கூறுவார்கள். அவர்கள் காலத்தில் இருந்தே கல்யாணத்தில் நிறைய சடங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த சடங்கில் ஒரு வகைதான் மணமகன் மணமகளின் கழுத்தில் மாங்கல்யம் கட்டுவதாகும். அதனை தாலி எனவும் கூறலாம். காலம் காலமாக தாலி என்பது மஞ்சள் கயிற்றில் கட்டுவதாக இருந்து வந்தது. இப்போது நாகரிக … Read more
பெண்கள் அழுக்கு தாலிக்கயிறு மாற்றுவதற்கான விதிமுறைகள்
திருமணமான பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் மிக முக்கியமான ஒன்று தாலி. இன்றைக்கு சிலர் தங்கத்தில் தாலி அணிகின்றனர். இருப்பினும் பலர் மஞ்சள் கயிற்றில்தான் தாலியை அணிகின்றனர். தாலிக்கயிற்றில் அழுக்கு இருந்தாலோ அல்லது மங்கி இருந்தாலோ, மாங்கல்யம் பழுது பட்டாலோ அதனை மாற்ற வேண்டி இருக்கிறது. அப்போது நாம் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கிறது. மாங்கல்யம் மாற்றுவதாக இருந்தாலோ அல்லது தாலிக்கயிரை மாற்றுவதாக இருந்தாலோ திங்கள், செவ்வாய் வியாழக்கிழமைகளில்தான் செய்ய வேண்டும். இந்த மூன்று … Read more
வேலூரில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும்போதே ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு அவர் சமூகத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்து உள்ளதாக தெரிகிறது. … Read more