அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு! திமுக கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க மக்களே. ஆனால் அதிமுக கட்சிக்கு ஓட்டு போட்டு விடுங்க என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் கொளுத்தும் வெயில் என்றும் பார்க்காமல் மக்களிடம் வாக்கு … Read more

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை!

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை! தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பான தொகுதியாக பார்க்கப்படும் திருநெல்வேலியில், திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சியினரே ஒதுக்கியதாகவும், இதனால் காங்கிரஸ் தலைமை கோபமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும், அதிமுக சார்பில் ஜான்சி ராணியும் போட்டியிடுகின்றனர். திருநெல்வேலி காங்கிரசுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதி என்பதால், அத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக. இந்த தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி … Read more

கோவையில் திமுகவின் செல்வாக்கு சரிந்ததா?

கோவையில் திமுகவின் செல்வாக்கு சரிந்ததா? எந்த தேர்தல் வந்தாலும் பரபரப்பாய் காணப்படும் கோவை தொகுதி, இந்த தேர்தலிலும் மும்முனை போட்டியாய் இருக்கிறது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை முதன்முதலாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கும் தொகுதியில் ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று இருந்ததை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மாற்றியது. காரணம் அக்கட்சியின் முக்கிய நபராக இருந்த செந்தில் பாலாஜிதான். திமுக தலைமை கோவை தொகுதியை செந்தில் பாலாஜியின் பொறுப்பிலேயே … Read more

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுகவின் நோக்கமாகும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற பிற கட்சியிலிருந்து அதிமுகவில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ” அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுக நோக்கமாகக் கொண்டுள்ளது. நீட் தேர்வு ஒழிப்பு எனக் கூறி மக்களை ஏமாற்றுகிறது திமுக. ஆனால் … Read more

தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா?

தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா? வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் அதிமுக – திமுக அல்லாத மூன்றாவது கூட்டணியாக பாஜக-டிடிவி-ஓபிஎஸ் கூட்டணி உருவெடுக்குமா, நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவர்களா என பல வியூகங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை பாஜக அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், அதிமுக ‘பாஜக உடனான கூட்டணி இல்லை’ என்பதை மட்டும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். … Read more