மக்களவை தேர்தல்: பாஜக vs காங்கிரஸ்.. எத்தனை தொகுதிகளில் களம் காண திட்டம்!

மக்களவை தேர்தல்: பாஜக vs காங்கிரஸ்.. எத்தனை தொகுதிகளில் களம் காண திட்டம்! வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தளுக்காக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவ்வப்பொழுது ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 35 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் 28 கட்சிகளும் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட்டணி … Read more

இதெல்லாம் சரியே இல்லை… பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா… – சேவாக் காட்டம்!

இதெல்லாம் சரியே இல்லை… பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா… – சேவாக் காட்டம்! இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றலாமே என்று கூறி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் வீரேந்தர் சேவாக் பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரத் என்று பெயர் வையுங்கள் என்று தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலர் சேவாக்கை வெச்சு விளாசி கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு … Read more

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!   தக்காளி விலை உயர்வதை கண்டித்து வடமாநிலத்தில் வித்தியாசமாக போராட்டம் நடத்தியவர்களின் வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நாடு முழுவதும் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தக்காளி விலை சதத்தை தொடுகின்றது.  தற்பொழுது தக்காளியின் விலை தமிழகத்தில் கிலோவுக்கு 160 ரூபாயாக உள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தியும் அரசை கண்டித்தும் … Read more

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு!!

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு! மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களை கைப்பற்றி வெற்றி பெறுவோம் என்று இராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதைப் போல இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகத் … Read more

QR CODE கூப்பன் மூலம் பணம் விநியோகம்! காங்கிரஸ் வெற்றி முறைகேடானது! குமாரசாமி குற்றச்சாட்டு!

QR CODE கூப்பன் மூலம் பணம் விநியோகம்! காங்கிரஸ் வெற்றி முறைகேடானது! குமாரசாமி குற்றச்சாட்டு! நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது முறைகேடானது. கியூ.ஆர் கோடு மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கியஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை … Read more

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்!!

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்! இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும் டி கே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், 8 அமைச்சர்களும்  பதவியேற்றுக் கொண்டனர். இதற்கு … Read more