99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!!

Popcorn Pepsi Combo for 99!! Great announcement in theater!!

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!! இப்பொழுது இருக்கும் நிலைமையில், எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு ஜிஎஸ்டி தொகையை மக்கள் அனைவரும் செலுத்தி வருகின்றனர். மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, அத்தியாவசியப் பொருட்களான பால் முதலிய பொருட்களைத் தவிர நாம் தினமும் வாங்க கூடிய அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்னபடும் வரியை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். திரையரங்குகளில் விற்கப்பட கூடிய உணவுப் பொருட்களில் ஜிஎஸ்டி வரி … Read more

திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி!

Special screening in theaters! Only allowed for one week!

திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி! தீபாவளி கோலாகலமாக துவங்கி உள்ளது.மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் மேலும் தீபாவளி அன்று பெரிய நடிகர்கள்  உடைய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும்.இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் வெளிவரும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. இந்த படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகின்றது.சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளிவந்த … Read more

டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் !!காவல் நிலையத்தில் ரசிகர்கள் புகார்!!

டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் !!காவல் நிலையத்தில் ரசிகர்கள் புகார்!! போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கி அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வரவேற்பை பெற்றது. இந்நிலையில் … Read more

மீண்டும் திரையரங்குகள் திறப்பா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Movie theaters making reservations! This is the next request made to the Government of Tamil Nadu!

மீண்டும் திரையரங்குகள் திறப்பா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையில் அதிகப்படியான இந்திய மக்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும் இரண்டாம் அலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யக்கூட இடமில்லாமல் தவித்து வந்தனர்.அந்த சூலில் மக்கள் பூங்காக்களையும்,காலி இடங்களையும் தகனம் செய்ய பயன்படுத்திக்கொண்டனர். இவ்வாறு நடந்து கொண்டிருந்த சூழலில் மக்கள் பலர் வெளியே செல்ல அச்சமுற்று இருந்தனர்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்க பல திட்டங்களை … Read more

இங்கே 100 சதவிகித பயணிகள் அனுமதி! திரையரங்குகளும் திறக்கலாம்!

100 percent passenger admission here! Theaters can open too!

இங்கே 100 சதவிகித பயணிகள் அனுமதி! திரையரங்குகளும் திறக்கலாம்! நாடே கொரோனாவின் இரண்டாவது அலையில் படாதபாடு பட்டு தற்போது தான் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டு உள்ளது. அதன் காரணமாக சில தளர்வுகளும், ஒவ்வொரு மாநிலங்களிலும், அமல் படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசியின் விளைவினால், உயிரிழப்புகளும், குறைந்து உள்ளது. அதன் காரணமாக பலர் வெளியே தைரியத்துடன் நடமாட ஆரம்பித்து விட்டனர். அரசுகளும் பல தரப்பட்ட தளர்வுகளை கொடுத்து வருகிறது. ஆனாலும் வெளியே செல்லும் மக்கள் மிகுந்த … Read more

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை!! வருத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!!

Movies banned next month !! Theater owners in grief !!

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை!! வருத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கொரானா நோய்தொற்று காரணமாக கண்டந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்படுத்தி 50 சதவீத இருக்களுடன் திரையாங்குகளை இயக்கலாம் என் மதிய அரசு ஆணையிட்டது. இதைதொடந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இல்லாததால் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டனர். அந்த படங்கள் சில லட்சம் … Read more

திரையரங்குகள் திறக்கப்படும்! மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்பு நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு பின்பே படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இடைப்பட்ட காலங்களில் திரைப்படங்கள்  OTTயில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது : திரையரங்குகளில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி துவங்குவதற்கு முன் … Read more

திரையரங்குகளை திறப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த கட்ட ஊரடங்கு  அமல்படுத்தப்பட உள்ளது. இந்த அன்லாக் 5- ல் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு அறிவிக்கவில்லை. ஏற்கனவே படுமோசமான வீழ்ச்சியை கண்டுள்ள திரையரங்கு துறை இந்த அறிவிப்பை கேட்டதும் பெரும் அதிருப்தியை அடைந்தனர். திரையரங்கு உரிமையாளர்கள் இந்த அறிவிப்பைக் கேட்ட பின்பு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால் நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் அக்டோபர் 15ஆம் தேதி முதல் … Read more

திரையரங்குகளை போல் மாறும் OTT இணையதளம்!ஒரே தேதியில் மோதும் இரண்டு தமிழ் படங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன.இதனால் திரைத்துறை பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்கள் சிலர் தாங்கள் தயாரித்த படங்களை OTT இணையதளத்திற்கு விற்பனை செய்து அதனை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்து வருகின்றனர்.அதற்கான நல்ல தொகையையும் பெற்றுக்கொள்கின்றனர்.  இவ்வாறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் படங்கள் இதுவரை  ஒரு நாளில் ஒரே படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகியிருந்தது.ஆனால் தற்போது ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தியேட்டர்களில் ஒரே நாளில் … Read more

தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

கொரோனோ பெரும் தொற்றின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் உள்ளது.இதில் மிக முக்கியமான துறை திரைத்துறை ஆகும். கொரோனோ தாக்கத்தின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடியே இருக்கின்றன.தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனோவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த வேலையில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட சில விதிமுறைகளை தமிழகத்திலுள்ள திரையரங்குகள் தெரிவித்துள்ளன.இதற்கான விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் … Read more