தீரன்சின்னமலை வல்வில் ஓரி உருவ படங்களுக்கு ஓபிஎஸ் மரியாதை!
தீரன்சின்னமலை வல்வில் ஓரி உருவ படங்களுக்கு ஓபிஎஸ் மரியாதை! தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அமைந்துள்ள தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில், விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை, வல்வில் ஓரி ஆகியோரது நினைவு நாளை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படங்களுக்கு தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செய்தார். உடன், மாவட்ட செயலாளர் எஸ். பி. எம். சையது கான், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, சேகர், மாவட்ட ஊராட்சி குழு … Read more