திருமணம் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றிய பெண் கைது!!
கரூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர், பெண் பார்க்க சொல்லி திருமண தரகர் பாலமுருகனிடம் சொல்லி உள்ளனர். பாலமுருகனுக்கும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அமிர்தவள்ளி என்ற பெண் தரகருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விக்னேஸ்வரனை பற்றி அமிர்தவள்ளியிடம், பாலமுருகன் கூறியுள்ளார். எனக்கு தெரிந்த பெண் இருக்கிறாள். ஆனால் அவளுக்கு பெற்றோர் இல்லை என அமிர்தவள்ளி கூறியுள்ளார்.இதனை அறிந்து விக்னேஸ்வரன், தேவி என்ற பெண்ணை பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த … Read more