10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்!முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை!!
10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்!முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை!! நேற்று அதாவது ஜூலை 2ம் தேதி தமிழகத்தில் 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்று அறிவிக்கபப்ட்டு பிரியாணி வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்த 10 ரூபாய் பிரியாணி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பழனியில் புதிதாக திறக்கப்பட்ட தக்வா என்ற ஹோட்டலில் இந்த 10 ரூபாய் பிரியாணி ஆஃபர் அறிவிக்கப்பட்டது. முதலில் வரும் … Read more