10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!

Govt jobs for 10th passers!! Interested candidates can apply immediately!!

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!! தமிழ்நாடு அரசு தற்போது பல வேலைவாய்ப்புகள் பற்றிய தகவலை அறிவித்து வருகிறது. ஏற்கனவே காவலர் காலி பணியிடம் மற்றும் ஆவின் காலி பணியிடம் இது போன்ற  தகவல்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு பணி என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணி மத்திய அரசின் தேசிய பயற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் போக்குவரத்து கழகத்திலுள்ள காலி … Read more

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 807 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்து விட்டதா? 

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 807 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்து விட்டதா?  தமிழக அரசு கடந்த மாதம் 14ம் தேதி,  அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver – cum – conductor) பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும், செய்தித்தாள்களில் … Read more

TNSTC  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு!

Important Announcement by TNSTC !! Call for Pongal Holiday Booking!

TNSTC  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு! பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல பேருந்து முன்பதிவு செய்வதற்க்கான அறிவிப்பை TNSTC இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் என்றாலே களைக்கட்டும். பல்வேறு பகுதிகளில் தங்கள் பணியின் நிமித்தம் பணிபுரியும் ஆண்,பெண் மற்றும் கல்லுரி, பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்வதுண்டு. அதற்காக மக்கள் பொது போக்குவரத்தான பேருந்து மற்றும் இரயில் வழி பயணங்களையே பயன்படுத்துவர்.பண்டிகை … Read more

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு ! மிஸ் பண்ணிடாதீங்க !

1) நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(TNSTC) 2) காலி பணியிடங்கள் : மொத்தம் 346 காலி பணியிடங்கள் உள்ளது. 3) பணிகள்: Apprentices (Mechanical Engineering /Automobile Engineering) 4) காலியாகவுள்ள இடங்கள்: TNSTC விழுப்புரம் – 96 பணியிடங்கள் TNSTC கும்பகோணம் -83 பணியிடங்கள் TNSTC மதுரை – 26 பணியிடங்கள் TNSTC சேலம் -29 பணியிடங்கள் TNSTC திண்டுக்கல் – 23 பணியிடங்கள் TNSTC தர்மபுரி – 23 பணியிடங்கள் TNSTC விருதுநகர் … Read more

தமிழக அரசு பேருந்துகளில் இன்று முதல் கொண்டு வரப்படும் புதிய சேவை! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்துகளில் பார்சல் சேவைகளை தொடங்குவதற்கு போக்குவரத்து கழகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலமாக ஒரு பகுதியில் அபரிமிதமாக இருந்து வரும் உற்பத்தி பொருட்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக அமைந்திருக்கிறது. அதேபோல வியாபாரம் செய்பவர்களும் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து லாரி மற்றும் பார்சல் சர்வீஸ் மூலமாக எடுத்துச் செல்கிறார்கள். இந்த … Read more

பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று திமுக அதனுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் அந்த கட்சி ஆட்சிக்கு வந்து உடனடியாக அந்த அறிவிப்பை செயல்படுத்தியது. இதனால் தற்சமயம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள் ஒருபுறம் பொதுமக்கள் மகிழ்ச்சிகாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தாலும், மறுபுறம் போக்குவரத்து துறை மிகுந்த நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.இதுதொடர்பாக … Read more

பொறியியல் படித்தவர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) வேலைவாய்ப்பு.!!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Graduate & Technician Apprentice ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகுதி மற்றும் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) Graduate & Technician Apprentice பணிகளுக்கு 234 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு : பதிவாளர்கள் Apprenticeship விதிப்படி குறிப்பிட்ட … Read more

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

Have you finished SSLC? Jobs in Salem Government Transport Corporation!

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை! பத்தாவது படித்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் லிமிடெடில் தர்மபுரி மண்டலத்தில், காலியாக உள்ள மெக்கானிக் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் – NAPS – TNSTC பணியின் பெயர் – Mechanic (Motor Vehicle) பணியிடங்கள் … Read more