தங்கம் விலையில் சிறு சறுக்கல்..! இன்று அதன் நிலவரம்!
தங்கம் விலையில் சிறு சறுக்கல்..! இன்று அதன் நிலவரம்! தை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்து வருகிறது. போகின்ற போக்கை பார்த்தால் தங்கம் விலை ரூ.6000த்தை கடந்துவிடும் போல.. என்று எண்ணி நகைப்பிரியர்களும், சாமானியர்களும் கலக்கமடைந்து இருக்கின்றனர். தினமும் தங்கம் கிராமுக்கு ரூ.10, ரூ.15 ஆக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று இறக்கம் அடைந்து இருக்கிறது. 22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,860க்கு விற்ற நிலையில் இன்று ரூ.10 … Read more