தமிழ்நாட்டில் அடுத்ததாக லுலு ஹைப்பர் மார்க்கெட்!! தடை விதிக்கக் கோரி புகார் மனு!!

தமிழ்நாட்டில் அடுத்ததாக லுலு ஹைப்பர் மார்க்கெட்!! தடை விதிக்கக் கோரி புகார் மனு!! தமிழ்நாட்டில் முதல்முறையாக லூலூ ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூரில் வருகிற 2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாக லுலு நிறுவனம் முடிவு செய்தது. கோவையில் உள்ள அவிநாசி சாலையில் இதற்கான வேலைகள் வேகமாக நடந்து முடிந்த நிலையில், 1.20 லட்சம் சதுர அடியில் இந்த லுலு ஹைப்பர் மார்க்கெட் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோவையில் ஏற்கனவே நிறைய டிபார்ட்மெண்ட் … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! அயோத்தியில் ராமர் கோவிலுக்கென சில கட்டுப்பாடுகள் அமல்!

Attention devotees! Some restrictions for Ram Temple in Ayodhya!

பக்தர்களின் கவனத்திற்கு! அயோத்தியில் ராமர் கோவிலுக்கென சில கட்டுப்பாடுகள் அமல்! கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.அயோத்தியில் நடக்கும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது.மேலும் கட்டுமான … Read more

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!..

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!.. பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கிட்டுசாமி. இவருடைய வயது 58. பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மொபட்டில் டீக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை பூட்டிவிட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் உள்ளங்கையில் ஏதோ ஒரு பூச்சி கடித்தது … Read more