பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்!!
பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்! கர்நாடக மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய விமானப் படையின் சூரிகிரண் விமானம் கிழே விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான சூரியகிரண் பயிற்சி விமானம் வழக்கம் போல பயிற்சியை மேற்கொண்டது. இந்த பயிற்சியில் பெண் விமானி ஒருவர் உள்பட இரண்டு விமானிளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பயிற்சியின் பொழுது போகாபூர் கிராமத்தின் … Read more