ஓபிஎஸ் மனைவி மரணம்! தினகரனிடம் கதறிய பன்னீர்செல்வம்!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி நேற்றைய தினம் மரணம் அடைந்தார். இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், சசிகலா உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்து அவருடைய மனைவிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகல் விஜயலட்சுமி உடல் சென்னையில் இருந்து அவருடைய சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கொண்டுசெல்லப்பட்டது. பெரியகுளத்தில் இருக்கும் பன்னீர்செல்வத்தின் பழைய வீட்டில் விஜயலட்சுமி உடல் வைக்கப்பட்டது. அங்கே ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி இருந்தார்கள் … Read more