மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்!! சாலையில் தஞ்சம் அடைந்த மக்கள்!!
தெற்கு துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கி மற்றும் சிரியா நாட்டின் எல்லையில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். ரிக்டர் அளவில் சுமார் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். … Read more