10 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு என்ன செய்தார்..??உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!
10 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு என்ன செய்தார்..??உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!! நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதகையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “கொரோனா தொற்று மற்றும் மழை வெள்ள பாதிப்பு சமயத்தில் கூட … Read more