அல்சர்: தேங்காய் பாலில் இந்த இலையின் சாற்றை சேர்த்து குடியுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!
அல்சர்: தேங்காய் பாலில் இந்த இலையின் சாற்றை சேர்த்து குடியுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்! உண்ணும் உணவில் அதிக கவனம் இருக்க வேண்டும்.தாமதம் இன்றி மூன்று வேளை உணவையும் தவறாமல் சாப்பிட வேண்டும்.ஆனால் வேலைப்பளு,டயட் போன்ற காரணங்களால் பலர் உணவை தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ருசிக்காக காரசாரமான உணவை சாப்பிட்டு வந்தால் குடல் பகுதியில் புண் ஏற்படும். அல்சர் அறிகுறிகள்: *வயிறு எரிச்சல் *எடை குறைவு *மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு *வயிறு உப்பசம் … Read more