ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! எதற்கும் துணிந்தவன் படத்தின் பொங்கல் பரிசு!!

ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! எதற்கும் துணிந்தவன் படத்தின் பொங்கல் பரிசு!! பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்தியராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, சுப்பு பஞ்சு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 4-ஆம் தேதி … Read more

பிரம்மாண்ட தயாரிப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது.இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் … Read more

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்!! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!!

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்!! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!! தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு 9 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தை பற்றிய அப்டேட் கேட்டு கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்கள் போராடி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் … Read more

கூகுள் டிரான்ஸ்லேட்டின் புதிய அப்டேட்… பயனாளர்களுக்கு ஸ்டார் கொடுத்த கூகுள்!

கூகுள் டிரான்ஸ்லேட் என்பது மொழிபெயர்ப்பு பயன்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. அனைத்து மொழிகளையும் நம் விருப்ப மொழிகளுக்கு டிராஸ்லேட் செய்ய கூகுல் டிரான்ஸ்லேட் பயன்படுகிறது. மேலும் இந்த பயன்பாட்டை கணினியில் மட்டுமின்றி ஆண்டிராய்ட் மொபைல்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி அதன் சேவையை பெறலாம். மேலும் இதில் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று என்வென்றால் இது நிகழ்நேரத்தில் உரையாடல்களை நடத்துவதற்கும் அவற்றை தொலைபேசியில் மொழிபெயர்ப்பதற்கும் உதவும். இந்த நிலையில் தற்போது நிகழ்நேர மொழிபெயர்ப்புகளின் டிரான்ஸ்கிரிப்ட்களை சேமிக்க அனுமதிக்கும் என்று அந்நிறுவனம் அன்மையில் … Read more

ராஜாராணி சீசன் 2 வின் லேட்டஸ்ட் அப்டேட்!  குஷியான ரசிகர்கள்!

தமிழ் சின்னத்திரையில் முற்றிலும் புதுமையான தொடர்களை வரிசையாக தன்னுடைய டிஆர்பியை ஏற்றுவதற்காக வழங்கிக்கொண்டிருக்கும் ஒரு சேனல் தான் விஜய் டிவி. இந்நிலையில் தற்போது வரும் திங்கள் முதல் ராஜா ராணி சீசன்2 ஒளிபரப்பாகும் என்ற தகவலை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் நேயர்களின் நல்ல அபிமானத்தை பெற்றது. ராஜாராணி சீசன் 1- க்கு கிடைத்த அளப்பரிய வெற்றி இந்த இரண்டாவது சீசன் தொடங்குவதற்கு ஒரு வித்தாக அமைந்தது என்றே … Read more

காய்கறி மளிகை பொருட்கள் கிடையாது! தூத்துக்குடியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் திடீர் நடவடிக்கை!

காய்கறி மளிகை பொருட்கள் கிடையாது! தூத்துக்குடியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் திடீர் நடவடிக்கை! நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் அப்பகுதியில் உள்ள மளிகை, காய்கறி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி பலர் வெளியே வருவதாலும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி இல்லாமல் சாதாரண சூழலையே சிலர் கடைபிடிப்பதாலும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் … Read more

விஜய் 64 அடுத்த அப்டேட்!உற்சாகத்தில் ரசிகர்கள்?

விஜய் 64 அடுத்த அப்டேட்!உற்சாகத்தில் ரசிகர்கள்? விஜய் 64’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியுள்ளது பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான அமேசான் பிரைம்.பிகில் படத்திற்கு பிறகு விஜய் அடுத்த படம்.விஜய் -லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘விஜய் 64’ என்ற பெயரில் பிரமாண்டமாக தயாரிவருகிறது. சென்னை, டெல்லி என நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தகட்ட படபிடிப்புக்காக படக்குழு கர்நாடகா செல்லவுள்ளது. அங்கு, விஜய் – … Read more

வாய்ப்பை இழந்த தமிழகம்! அறிவித்தது இந்திய வானிலை !! அடுத்த வாய்ப்பு மறுநாளே எதிர்பார்ப்பு!!!

வாய்ப்பை இழந்த தமிழகம்! அறிவித்தது இந்திய வானிலை!! அடுத்த வாய்ப்பு மறுநாளே எதிர்பார்ப்பு!!! தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. … Read more