தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!!

Lokesh showing water to the leader!! Rajinikanth is very upset!!

தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!! சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த அவர் இப்பொழுது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனோடு அவரது மகள் இஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் ஒரு சிறப்பு காட்சியிலும் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா மற்றும் பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய  நெல்சன் தற்பொழுது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இதன் படபிடிப்பு … Read more

ஐஸ்வர்யா செய்த காரியம் !! லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து கடுப்பில் கிளம்பிய ரஜினி!!

What Aishwarya did!! Rajini left the shooting of Lal Salaam in a hurry!!

ஐஸ்வர்யா செய்த காரியம் !! லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து கடுப்பில் கிளம்பிய ரஜினி!! நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனுசை வைத்து 3 என்கிற படமும், கெளதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கி உள்ளார். தற்போது இவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. … Read more

வாத்தி படக்குழுவின் மீது கடுமையான அதிருப்தியில் நடிகர் தனுஷ்!

வாத்தி படக்குழுவின் மீது கடுமையான அதிருப்தியில் நடிகர் தனுஷ்! நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், … Read more

வாரிசு இயக்குனர் மேல் விஜய் அதிருப்தி… இதுதான் காரணமா?

வாரிசு இயக்குனர் மேல் விஜய் அதிருப்தி… இதுதான் காரணமா? விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்க உள்ளது. விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு … Read more

 “லாட்டரியில் 25 கோடி ஜெயித்ததும் நிம்மதி போச்சு…” புலம்பும் ஆட்டோ டிரைவர்!

 “லாட்டரியில் 25 கோடி ஜெயித்ததும் நிம்மதி போச்சு…” புலம்பும் ஆட்டோ டிரைவர்! கேரளாவில் அட்டோ டிரைவர் ஒருவர் சமீபத்தில் 25 கோடி லாட்டரி பணத்தை வென்றது இணையத்தில் வைரல் ஆனது. கேரள அரசின் மெகா ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25 கோடி முதல் பரிசை வென்றார் ஆட்டோ ஓட்டுனர் அனூப். ஆனால் அவர் இப்போது தன்னுடைய நிம்மதியை இழந்துள்ளதாக கூறியுள்ளார். இதுபற்றி “முதல் பரிசை வென்றுள்ளதால், தங்களின் பல்வேறு தேவைகளை தீர்த்து வைக்குமாறு பலரும் என்னை … Read more

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!..

Bharathiraja will get well soon!..Come back my friend with eye strain!!Vairamuthu Urukkam!..

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!.. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி.பாரதி ராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு விமான மூலம் சொந்த ஊருக்கு … Read more

“வீரர்களை நாட்டுக்காக விளையாடுங்கள் என கெஞ்ச முடியாது…” பயிற்சியாளர் உச்சகட்ட அதிருப்தி

“வீரர்களை நாட்டுக்காக விளையாடுங்கள் என கெஞ்ச முடியாது…” பயிற்சியாளர் உச்சகட்ட அதிருப்தி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து தாங்கள் விளையாடும் தொடர்களில் தோல்வியை தழுவி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல திறமையான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருந்தும் அந்த அணி பல தொடர்களை சுலபமாக இழந்து வருகிறது. இத்தனைக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உலகளவில் நடக்கும் டி 20 லீக் போட்டிகளில் அதிகளவில் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். ஆனால் தேசிய அணிக்காக விளையாடும் போது மட்டும் … Read more

திடீர் வயிற்று வலி? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறு காரணங்கள்?…

    திடீர் வயிற்று வலி? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறு காரணங்கள்?… செரிமான பிரச்சனைகள், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகள் முதல் சில நோய்கள் வரை பல்வேறு காரணங்களால் உங்கள் வயிறு வலிக்கக்கூடும்.உங்கள் வயிற்று வலியின் தீவிரம் மற்றும் இடம் உங்கள் வலிக்கான மூல காரணத்தைப் பற்றி நிறைய சொல்ல முடியும். வயிறு வலி மிகவும் பொதுவானது, ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் அது வரும். உங்கள் வயிற்று வலியின் தீவிரம் மற்றும் இடம் உங்கள் … Read more