ஆந்திராவில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் உறைந்த கிராம மக்கள்!!
ஆந்திராவில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் உறைந்த கிராம மக்கள்!! ஆந்திரா மாநிலத்தில் கிராமம் ஒன்றில் திடீரென்று வானில் இருந்து மீன்கள் விழுந்ததால் அந்த கிராம மக்கள் அனைவ aquatic environmentரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். மேலும் வானில் இருந்து விழுந்த மீன்களை மக்கள் அள்ளிச் சென்றனர். நாம் இதுவரை பார்த்தது ஆலங்கட்டி மழை அதாவது ஐஸ் கட்டி மழை பார்த்திருப்போம். சாதாரண மழை பாத்திருப்போம். ஆனால் மீன் மழை பெய்தது என்று கேள்விப் பட்டிருப்போம். ஏற்கனவே … Read more