தள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!!

The mother left her son's body in the cart at a tender age!! Unable to get an ambulance, the situation continues!!

தள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!! இறந்த  மகனின் உடலை அவரது தாய் தள்ளு வண்டியில் ஏற்றி சென்ற அவல நிலை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவருக்கு ஒரு சகோதரனும் தாயும் உள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகே ராஜு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடல் பல … Read more

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்… 

  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்…   ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பிருபா ஆறு உள்ளது. இந்த பிருபா ஆற்றில் பலட்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜோதி(35 வயது) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் பதுங்கி இருந்த முதலை ஒன்று ஜோதியை பார்த்து அருகில் வந்தது. … Read more

குழந்தைகள் நிகழ்ச்சியில் ஆபாச கேள்வியா?? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி!!

An obscene question on a children's show?? National Child Protection Commission Action!!

குழந்தைகள் நிகழ்ச்சியில் ஆபாச கேள்வியா?? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி!!  குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் நடுவர்கள் ஆபாச கேள்வி கேட்டதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷனில் குழந்தைகளுக்கான சூப்பர் டான்சர் – அத்தியாயம் 3 நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் உள்ளனர். நிகழ்ச்சியின் போது நடுவர்கள் மேடையில் கலந்து கொண்ட சிறிய குழந்தையிடம் அவரது … Read more

நடுரோட்டில் ஐட்டம் பாட்டுக்கு மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட ஆசிரியர்! வைரலாகும் வீடியோ!

The teacher who punched students for item song in the middle of the road! Viral video!

நடுரோட்டில் ஐட்டம் பாட்டுக்கு மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட ஆசிரியர்! வைரலாகும் வீடியோ! மாணவர்கள் தான் விதிமுறைகளுக்கு மாறாக தற்பொழுது நடந்து கொள்கிறார்கள் என்றால், தற்போதைய ஆசிரியர்களும் அப்படித்தான் உள்ளனர். மாணவர்களுக்கு ஒழுக்கம் படிப்பு கற்று தர வேண்டிய ஆசிரியர்களே அதனை பின்பற்றுவது இல்லை.படிக்க வரும் மாணவர்களிடமே பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர்.அதுசம்மதமாக தற்சமயத்தில் பல வழக்குகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாகர்கோவில் தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ பெற்றோர் மற்றும் … Read more

திருமணத்திற்கு விருந்தினராக வந்த பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்! திருமண வீட்டில் பரபரப்பு!

சினிமாவில் வருவது போன்ற காட்சியை நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது இதற்க்கு காரணம் தற்போது இருக்கும் இளைஞர்களின் முதிர்ச்சியற்ற குணம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தான் வாழ்க்கை என்று அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக, ஏதாவது கவனம் ஈர்க்கும் விதத்தில் செய்ய வேண்டும் என்பது இந்த காலத்து இளைஞர்களுக்கு இயல்பாகவே ஆர்வமாக இருந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் திருமண நிகழ்வு ஒன்றில் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.   Jail confirmed. 😁😳😳😳@aselvarajTOI#InShot pic.twitter.com/rcdnxZVqOz — A … Read more

Help! Help! என கதறும் ஆப்கானிஸ்தான் பெண்! கண்கலங்க வைக்கும் வீடியோ!

அமெரிக்கா நாடு தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து எடுத்துக் கொண்டதில் இருந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முடக்கியுள்ளனர். அதனால் மற்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.     At #kabulairport gates where the US forces controlling, people crying and begging US forces to allow them to pass the gates otherwise the Taliban will come and will … Read more