லியோ படத்தில் விஜய் சேதுபதியும் இருக்கிறார்!! லோகேஷ் கனகராஜ் கொடுக்கும் ஷாக்!!

Leo also has Vijay Sethupathi!! Lokesh Kanagaraj gives a shock!!

லியோ படத்தில் விஜய் சேதுபதியும் இருக்கிறார்!! லோகேஷ் கனகராஜ் கொடுக்கும் ஷாக்!! லோகேஷ் கனகராஜ் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி படங்களே. மாஸ்டர் மற்றும் விக்ரம் இரண்டு படங்களும் வேற லெவலில் இருந்தது. தற்போது மீண்டும் நடிகர் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், சஞ்சய் தத் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை … Read more

லியோ படத்தில் விஜய் சேதுபதி? திரைக்கதை ஆசிரியரின் ஹின்ட்!!

Vijay Sethupathi in Leo? Screenwriter's Hint!!

லியோ படத்தில் விஜய் சேதுபதி? திரைக்கதை ஆசிரியரின் ஹின்ட்!! இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இருவரையும் இணைத்து மாஸ்டர் படத்தை கொடுத்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. பிறகு கமலுடன் இணைந்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்த படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி “சந்தனம்” எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மீண்டும் விஜயுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி … Read more

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்? அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்? விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தமிழக அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி, ஆளும் கட்சியாக ஒருபுறம், எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக எதிர்க்கட்சியாக மற்றொருபுறம் மோதலில் இருந்தாலும்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் திமுக நிர்வாகிகளையும், திமுக கட்சித் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டி … Read more

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கருத்து

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கருத்து

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கூறிய கருத்து !  சினிமா உலகில் எண்ணற்ற நடிகர் நடிகைகள் தங்களது ஆரம்ப கட்ட காலத்தில் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் அவர்கள், பின்னாளில் பணம், பேர், புகழ், அடைந்தவுடன் அவர்களுக்கும் அரசியலில் நுழைந்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசை துளிர்விடுவது இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் எண்ணற்ற நடிகர்கள் வந்திருந்தாலும் சில நபர்கள் மட்டுமே நிலைத்து நின்று தங்களது வெற்றி கொடியை அரசியலில் நாட்டுகின்றனர். … Read more

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள்

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள்

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள் தமிழ் திரைப்பட துறையில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தற்போது இளம் இயக்குனர் வெற்றியை தன்வசம் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லீயோ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பின் முதல் பாதி காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் நடித்து … Read more

சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. “என்ன பார்க்க வரமாட்டீங்களா?” என கேட்ட குழந்தை!!

சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. "என்ன பார்க்க வரமாட்டீங்களா?" என கேட்ட குழந்தை!!

சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. “என்ன பார்க்க வரமாட்டீங்களா?” என கேட்ட குழந்தை!! தன்னை பார்க்க அடம்பிடித்த குழந்தையிடம் வீடியோ காலில் பேசி நடிகர் விஜய் மகிழ்ந்தார். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ராஷ்மிகா என்ற சிறுமி, விஜய் UNCLE என்னை பார்க்க வரமாட்டீங்களா என மழலை மொழியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை அறிந்த விஜய், குழந்தையின் ஆசையை நிறைவேற்ற அவருடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார். சிறுமியிடம் எப்படி இருக்கீங்க? நல்லா படிக்கணும் … Read more

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா?

Kamal Haasan acting in Leo? Is Lokesh Kanagaraj a change in decision?

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா? தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களின் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகியது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நாளிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த படமானது மாபெரும் பொருட்செலவில்  … Read more

ஏகே 62 வின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகின்றது! பிரேக்கே இருக்கக் கூடாது அஜித் போட்ட கண்டிஷன்!

Shooting of AK62 starts next month! Ajith put the condition that there should be no brakes!

ஏகே 62 வின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகின்றது! பிரேக்கே இருக்கக் கூடாது அஜித் போட்ட கண்டிஷன்! கடந்த ஜனவரி 11ஆம் தேதி இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துணிவு. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியானதால் இந்த இரண்டு படத்திற்கும் போட்டிகள் இருந்தது. இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் துணிவு படத்தை தொடர்ந்து அஜித் அவருடைய 62வது படம் … Read more

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்!

Udayanidhi Stalin gave interesting information about welfare fund! Fans who were moved by the speech!

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தளபதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு ஆதவன் படத்தில் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் இவர் நான்கு படங்களை தயாரித்த பிறகு தான் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அந்த படத்தை தொடர்ந்து … Read more

தமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு?

He is the number one actor in Tamil cinema! So who got the second place?

தமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித் மற்றும் சூர்யா.சூர்யாவிற்கு சூரறைப் போற்று என்ற திரைப்படத்திற்கு கடந்த ஆண்டு தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி அதே படத்திற்காக பிலிம் பேர் உள்ளிட்ட விருதுகளும் நடிகர் சூர்யாவிற்கு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மற்றும் விருதுகளும் … Read more