ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்!
ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்! வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில், கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11ஆம் தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த வழியே சென்ற பேருந்து, லாரி மற்றும் நான்கு கார்கள் சிக்கிக் கொண்டன. அந்த நிலச்சரிவின் காரணமாக வாகனங்கள் சிக்கியதை தொடர்ந்து அதில் பயணம் செய்தவர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர் … Read more