‘என் ஆலோசனையைக் கேட்டு கோலி செய்த மாற்றம்’… பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் கருத்து

‘என் ஆலோசனையைக் கேட்டு கோலி செய்த மாற்றம்’… பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் கருத்து

‘என் ஆலோசனையைக் கேட்டு கோலி செய்த மாற்றம்’… பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லியின் ஃபார்ம் அவ்ட் தற்போது கிரிக்கெட் உலகில் அதிக விவாதங்களை எதிர்கொண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் மற்றும் … Read more

கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்… முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லி!

கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்… முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லி!

கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்… முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லி! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய … Read more

இன்று தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி… விராட் கோலி விளையாடுவது சந்தேகம்!

இன்று தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி… விராட் கோலி விளையாடுவது சந்தேகம்!

இன்று தொடங்கும் முதல் ஒருநாள் போட்டி… விராட் கோலி விளையாடுவது சந்தேகம்! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய நேரப்படி … Read more

அணிக்குள் திரும்பும் கோலி, பண்ட் & ஜடேஜா… யார் யார் இடம் காலி!

அணிக்குள் திரும்பும் கோலி, பண்ட் & ஜடேஜா… யார் யார் இடம் காலி!

அணிக்குள் திரும்பும் கோலி, பண்ட் & ஜடேஜா… யார் யார் இடம் காலி! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி இன்று பர்ஹிங்ஹாம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா, இங்கிலாந்து, அணிகள் இடையிலான முதல் டி20 … Read more

விராட் கோலிக்கு விருது வழங்கி பாராட்டிய ராகுல் ட்ராவிட்!

விராட் கோலிக்கு விருது வழங்கி பாராட்டிய ராகுல் ட்ராவிட்!

விராட் கோலிக்கு விருது வழங்கி பாராட்டிய ராகுல் ட்ராவிட்! இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் தொடர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைபற்றியது. அதனை தொடர்ந்து இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன. அதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று … Read more

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! விராட் கோலி படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! விராட் கோலி படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! விராட் கோலி படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது. விராட் கோலி கேப்டன் … Read more

100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் விராட் கோலி!

100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் விராட் கோலி!

இந்தியா மற்றும் இலங்கை முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை9.30மணியளவில் ஆரம்பமாகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சூழ்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் விராட் கோலி தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டி தொடர்பாக மனம்திறந்து உரையாற்றியிருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று ஒருபோதும் நான் நினைத்துப் பார்க்கவில்லை, எனக்கு இது மிக நீண்ட பயணம்தான் நான் நிறைய … Read more

யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பதில்!

யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பதில்!

யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பதில்! விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், விராட் நீ ஒரு மிகப்பெரிய கேப்டனாகவும், தலைவனாகவும் இருக்கிறாய். தற்போது வாழ்க்கையில் நீ புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனென்றால், இனி உன்னிடம் இருந்து வழக்கமான ரன் சேஸை எதிர்பார்க்கிறேன். ஒரு சக வீரராகவும், ஒரு நண்பராகவும் உன்னுடன் நிறைய நினைவுகளைப் … Read more

கோலிக்கு சவால் விடும் மேற்கிந்திய தீவுகள் அணி!

கோலிக்கு சவால் விடும் மேற்கிந்திய தீவுகள் அணி!

நேற்று முன்தினம் நடந்த இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி முதல் பந்தை எதிர்கொண்டார் அப்போது அந்தப் பந்து எட்ஜாகி பவுண்டரிக்கு சென்றது, அதனை தொடர்ந்து அல்ஜாரி ஜோசப் வீசிய 2-வது பந்தில் பவுண்டரியானது. அப்போது விராட் கோலி மீது … Read more

விராட் கோலி தொடர்பாக எழுந்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ!

விராட் கோலி தொடர்பாக எழுந்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ஒரு நாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதால் அவர் அதிருப்தியுடன் உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதோடு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் இடையே மோதல் போக்கு இருப்பதன் காரணமாக, டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியதாகவும், அதேபோல ஒரு நாள் போட்டியிலிருந்து தற்போது விராட் கோலி விலக இருப்பதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. … Read more