பயங்கரமான சளி இருமல் பிரச்சனையா?? ஒரே நாளில் குணமாகும் அற்புத மருந்து!!

பயங்கரமான சளி இருமல் பிரச்சனையா?? ஒரே நாளில் குணமாகும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் நம் உடலை … Read more

பருவநிலை மாற்றம் வேகமாக பரவும் வைரஸ்!! இருமல், காய்ச்சல், தொண்டை வலிக்கு தீர்வு!! 

பருவநிலை மாற்றம் வேகமாக பரவும் வைரஸ்!! இருமல், காய்ச்சல், தொண்டை வலிக்கு தீர்வு!! தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பெரும் அவதிக்குள்ளாகி பல லட்சம் மக்கள் இதனால் இறந்தார்கள். இப்பொழுது கொரோனா முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனினும், சூழலியல் மாற்றங்களால் பரவும் வைரஸ் தொற்றுகள் ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தி வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன. சளி, இருமல், காய்ச்சல் போன்றவைதான் இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். காரணம்: பகல் வேளைகளில் அதீத வெப்பமும், … Read more

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!!

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!! தற்போது பெரும்பாலானோர் கண் எரிச்சலால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோருக்கு, திரையை அதிகமாக பார்ப்பதால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதோடு, எரிச்சலும் உண்டாகிறது. அதுமட்டுமின்றி, தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மாசுபாட்டுடன் இருப்பதால், அதிகப்படியான தூசிகள் கண்களில் படுவதோடு, பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்கள் கண்களை தாக்கி, புண், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்குகின்றன. மேலும் வெயிலில் நீண்ட … Read more

வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருள் போதும்.. 2 நிமிடத்தில் மரு உதிரும்!!

மருக்கள் வைரஸ் தொற்றால் உருவாகிறது. இது HPV வைரசால் உருவாகிறது. உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் மரு வரலாம். இந்த மருவானது முதலில் உடலில் சிறிதாக தோன்ற ஆரம்பிக்கும். இது முகம், கை, கழுத்து, கால் பாதங்கள் மேல் வளர ஆரம்பிக்கிறது. மருக்களில் சாதரணமான மரு, தட்டையான மரு, பாதங்களில் வரும் மரு என பல்வேறு வகைகள் உள்ளது. இந்த மருக்களை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி உதிர வைக்கலாம் என பார்க்கலாம். மருவினால் எந்த வித … Read more

பரவும் புதிய வகை வைரஸ்:! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

பரவும் புதிய வகை வைரஸ்:! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!! உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது கோஸ்டா 2 என்னும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கோஸ்டா 2 எனப்படும் வைரஸ் ரசியன் நாடுகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளவாலில் (bat)இருப்பது கண்டறியப்பட்டது.ஆனால் அப்பொழுது அந்த வைரஸ் வெளவாலிருந்து மனிதருக்கு பரவுவதற்கான மூலக்கூறுகள் இல்லை என்று அறிவியலாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் தற்போது இந்த வைரஸ் மனிதர்களுக்கு … Read more

ஆத்தாடி இதே வேலையா தான் இருக்காங்களோ! உஷாரா இருங்க பொதுமக்களே!!

Attadi is the same job! Be careful public!!

ஆத்தாடி இதே வேலையா தான் இருக்காங்களோ! உஷாரா இருங்க பொதுமக்களே!! சென்னையில் இதுவரை 767 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மண்டல வாரியான எண்ணிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் அதிவேகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் … Read more

கொரோனாவையே மிஞ்சும் புதிய வைரஸ்! அலரும் உலக நாடுகள்!

கொரோனா தொற்று நோய் பரவல் மட்டுமல்லாமல் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உருமாறுவது இயல்புதான் அதற்காக இப்படியா என்று உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளை அலற வைத்திருக்கிறது புதிதாக தோன்றி இருக்கக்கூடிய உருமாறிய வைரஸ் ஒன்று, அதோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளின் பங்குச் சந்தைகளை எல்லாம் ஒரே நாளில் சரிவை சந்திக்க வைத்திருக்கிறது இந்த புதிய நோய்தொற்று இந்த வைரஸ்க்கு பி.1.1.529 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த நோய்த்தொற்றின் பிறப்பிடம் தென் ஆப்பிரிக்கா என்று சொல்லப்படுகிறது, அங்குதான் இந்த … Read more

தென் ஆப்பிரிக்கா : அதிக ஆபத்தை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

தென்னாப்பிரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வகை கொரோனவைரஸ் பிரிவு கண்டறியப்பட்டுள்ளது. C.1.2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் இந்த ஆண்டு மே மாதத்தில் அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற கொரோனா வைரஸ்களைக் காட்டிலும் அதி தீவிரமாக இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உடலுக்கு அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் ஆன்டிபாடிகளிலிருந்து தப்பிக்கும் திறன் படைத்ததாக இந்த வைரஸ்கள் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மற்ற கொரோனவைரஸ் களை காட்டிலும் இந்த … Read more

நாய்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் மிக கொடிய ‘பார்வோ’ வைரஸ்!! தோற்று ஏற்பட்ட 4-5 நாளில் மரணம் உறுதி!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது இரண்டு வருடமாக மிகவும் பாதித்து வருகிறது.இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளின் காரணமாக நிரம்ப தொடங்கின. இதன் காரணமாக கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போதுதான் வைரஸ் பாதிப்பானது மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், தற்போது நாம் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்க்கு … Read more

‘புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாங்களே’!! சீனாவில் உருவான அடுத்த வைரஸ்!!

சீன நாட்டில் முதல் முறையாக குரங்கு வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகின்றது. மேலும், இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும்கூட இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று தொடர்ந்து பரவிக் கொண்டே உள்ளது. இது போதாது என்று உருமாறிய புதிய கொரோனா வைரஸ்களும் பல நாடுகள் … Read more