டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு!! தேர்வர்கள் கவனத்திற்கு!!

TNPSC Hall Ticket Release!! Attention Candidates!!

டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு!! தேர்வர்கள் கவனத்திற்கு!! தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் டிஎன்பிஎஸ்சி உதவி ஜெய்லர் பதவி  பிரிவில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது.தற்பொழுது இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் உதவி ஜெயிலர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு மட்டும் மொத்தம் 59 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் 12ம்  தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலிப்பணியிடங்கள் உள்ளது என்று அறிவித்த நாள் முதல் … Read more

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? இதை செய்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்!!

Lost Aadhaar Card? Do it and get it back!!

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? இதை செய்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்!! உங்கள் ஆதார் அட்டை தொலைத்து விட்டால் யாரும் பயப்பட வேண்டாம். ஆதார் கார்டை திரும்ப பெறுவதற்கான வழிமுறையை பற்றி காண்போம். நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானது ஆகும். இது இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. நம்முடைய ஆதார் கார்டை யாரேனும் தவறாக பயன்படுத்துவதை தடுக்க நம்முடைய ஆதார் அட்டை எண்ணை மொபைலில் அல்லது இணையத்தில் சென்று லாக் செய்யலாம். முதலில் உங்கள் … Read more

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!!

Amazing Bharatnatyam of Asami who is mixing the internet!!

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!! நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில்  மது அருந்தி  விட்டு நபர் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக நடனமாடிக் கொண்டு இருந்தார்.அவர் ஆடிய நடனம்  வீடியோ இப்பொழுது இணையதளத்தில் பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திற்கு செல்லும்  வழியான குமாரபாளையம் என்ற ஊரில்  அதிக அளவில்  மதுபானங்களை அருந்திவிட்டு குடிமகன் ஒருவர் சாலையில் அங்கும் இங்கும் என்று திரிந்த படி இருந்தார். இவர் அளவுக்கு மீறி மது … Read more

ரூ. 101 இருந்தால் போதும்!! பான் கார்டில் இதை நீங்களே செய்யலாம்!!

Rs. 101 is enough!! You can do this yourself with PAN card!!

ரூ. 101 இருந்தால் போதும்!! பான் கார்டில் இதை நீங்களே செய்யலாம்!! மக்கள் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று தான் இந்த பான் கார்டு. நம்முடைய வங்கி எண், வருமான வரி கணக்கு என அனைத்துமே இந்த பான் கார்டில் தான் இணைக்கப்பட்டு வருகிறது. எனவே வங்கி சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இந்த பான் கார்டு தான் உதவும். தற்போது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் வெளியிடப்பட்டது. ஜூன் 30 … Read more

பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!

பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!

பணம் சம்பாதிக்க புதிய வழி!! ட்விட்டர் நிர்வாகி எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!! இணையத்தளத்தில் பல வகையில் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் எலான் மஸ்க் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ட்விட்டர் –ல் அங்கீகார குறியீடு பெற்ற நபர்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு புதிய செய்தியை இவர் வெளியிட்டுள்ளார். ட்விட்டர்-ஐ எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல முடிவுகளை எடுத்து கொண்டு வருகிறார். அந்த வகையில் அங்கீகார குறியீடு பெறுவதற்கு மாதச் சந்தா … Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Teacher General Transition Consultation!! Department of Education announced the date!!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! வருடம்தோறும் ஆசிரியர் பணியிட மாற்றம் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இந்த வருடம் முதல் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள தொடக்க நிலை பள்ளிகள்  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு பற்றியதாகும். இந்த வருடம் இணையதளம் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் எந்த இடத்திற்கு … Read more

டுவிட்டரில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி!! எலான் மஸ்க் அறிவிப்பு!!

Voice call and video call facility on Twitter!! Elon Musk Announcement!!

டுவிட்டரில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி!! எலான் மஸ்க் அறிவிப்பு!! சமூக வலைதளமான டுவிட்டரில் விரைவில் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த வசதி கூடிய விரைவில் வரவுள்ளதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளமான டுவிட்டரை எலான் மஸ்க் அவர்கள் வாங்கிய பிறகு பல்வேறு வகையான புதிய மாற்றங்களை அறிவித்து வருகிறார். டுவிட்டரில் ஒரிஜினல் கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக் சின்னத்திற்கு மாதச் சந்தா தற்போது … Read more

இன்று முதல் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு!!

Apply for engineering course from today!! Tamil Nadu Government Notification!!

இன்று முதல் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பி.ஈ., பி.டெக். மற்றும் பி.ஆர்க் போன்ற பட்டப்படிப்புகளுக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் மார்ச் மாதம் 13 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவுற்றது. இந்த பொது தேர்வுகளுக்கான, தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் … Read more

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!! உணவு பாதுகாப்பு தொடர்பாக இணையதளம் ஒன்றையும், நுகர்வோர் குறை தீர்ப்புக்காக செயலி ஒன்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் இதை அறிமுகம் செய்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் … Read more

பொங்கல் பரிசு வாங்க விருப்பம் இல்லையா? உங்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Don't want to buy Pongal gifts? Important information released by the government to you!

பொங்கல் பரிசு வாங்க விருப்பம் இல்லையா? உங்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! நடப்பாண்டில் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசான 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அதில் இருந்த பொருட்கள் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து குற்றாச்சாட்டு எழுந்து … Read more