அடடே இந்திய மண்ணின் மீது அவ்வளவு பாசமா? மகளுக்கு இந்திய கிரிக்கெட் மைதானத்தின் பெயரை வைத்த வெளிநாட்டு வீரர்!
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் கார்லஸ் ப்ரேத்வைட் தன்னுடைய மகளுக்கு இந்திய கிரிக்கெட் மைதானத்தின் பெயரை சூட்டியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ப்ராத்வைட் ,ஜெசிகா பெலிக்ஸ், தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஈடன் ரோஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயர் வைத்தது பின்னணியில் இந்திய தொடர்பு ஒன்று இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கடந்த 2016ஆம் வருடம் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் … Read more