FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! சவூதி அரேபியா வெற்றி கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைதிற்கும் விடுமுறை!

fifa-world-cup-soccer-tournament-a-holiday-for-all-in-celebration-of-saudi-arabias-victory

FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! சவூதி அரேபியா வெற்றி கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைதிற்கும் விடுமுறை! உலகின் சர்வதேச விளையாட்டு திருவிழாக்களில் இருப்பது உலக கோப்பை கால்பந்து போட்டி.இவை கடந்த 1930 ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.இந்த போட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது.அதன் பிறகு தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றது. கத்தாரில் நடைபெறும் போட்டிக்காக நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றுமதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று … Read more

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்!

FIFA World Cup Football Tournament! Teams clashing today!

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்! உலக கோப்பை கால்பந்து போட்டி என்பது உலகின் மிகப்பெரிய வியாட்டுகளில் ஒன்றாக உள்ளது.இந்த போட்டி முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகின்றது. இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்தது அதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.இந்நிலையில் தற்போது உலக கால் பந்து போட்டி இந்த ஆண்டில் கத்தார் … Read more

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்!

FIFA World Cup Football Tournament! The information released by the sports channel presenter on Twitter!

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்! மதபோதகர் ஜாகீர் நாயக் மதச் சொற்பொழிவுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது கத்தார் நாட்டில் நிகழும் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நிகழவுள்ளதாக கத்தார் அரசுக்கு சொந்தமான அல்காஸ் என்ற விளையாட்டு சேனல் தொகுப்பாளர் பைசல் அல்ஜாரி உறுதிப்படுத்தியுள்ளார். ஜாகீர் நாயக் ,மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மும்பையில் பிறந்தவர்.இவர் புனித பீட்டர் பள்ளி மற்றும் கிஷின்சந்த் செல்லாராம் கல்லூரியிலும் … Read more

“அடுத்த வருஷம் இந்தியாவில் நீங்கள் யார் என்பதைக் காட்டுங்கள்…” பாக் அணிக்கு அக்தர் அட்வைஸ்!

“அடுத்த வருஷம் இந்தியாவில் நீங்கள் யார் என்பதைக் காட்டுங்கள்…” பாக் அணிக்கு அக்தர் அட்வைஸ்! இறுதிப் போட்டியில் தோற்ற பாகிஸ்தான் அணிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பேசியுள்ளார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி வரை போராடி தோற்ற பாகிஸ்தான் அணிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பேசிவருகின்றனர். அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் … Read more

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்! நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு … Read more

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்!

This will be the last World Cup for him in football! Will he win the competition? Fans are interested!

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்! டிசம்பர் மாதம் கத்தாரில் கால்பந்து உலககோப்பை நடைபெற உள்ளது.இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் உலகில் உள்ள ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டில் உள்ள ஜாம்பவான் வீரர் மாரடோனாவிற்கு அடுத்தாக இருப்பது லியோனஸ் மெஸ்ஸி தான். மேலும் கால்பந்து விளையாட்டில் விளையாடி வரும் வீரர்களிலேயே கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனஸ் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் தான் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.டிசம்பர் … Read more

அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்!

அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்! உலகக்கோப்பை சூப்பர் 12 லீக் தொடரில் இன்று நியுசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் நியுசிலாந்து அணி பேட்டிங் செய்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின் ஆலன் மற்றும் டெவ்ன் கான்வாய் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு அவர் 52 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பின்னர் களமிறங்கிய … Read more

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்!

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்! இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக் கோப்பையில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா. அப்போது அவரிடம் 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி 20 … Read more

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா? உலகக்கோப்பைப் போட்டி தொடரில் இந்தியா தங்கள் மூன்றாவது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி … Read more

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்!

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்! இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் தொடர்ந்து மழை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்று வந்த போட்டியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து … Read more