உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!! உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை பேர் சிம் வாங்கி பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமாக? கவலை வேண்டாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தினாலே போதும், எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.அதுமட்டுமின்றி அது உங்கள் மொபைல் நம்பர் இல்லையென்றாலும் அதனையும் ரிப்போர்ட் செய்து கொள்ளலாம்.மேலும் இது அரசாங்கத்தின் இணையதள முகவரி என்பதனால் பயப்படாமல் இதனை தெரிந்து கொள்ளலாம். https://tafcop.dgtelecom.gov.in/இந்த லிங்கை கிளிக் செய்தால்,உங்கள் போன் … Read more

2023ம் ஆண்டில் சிறப்பான அம்சங்களுடன் விற்பனைக்கு வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் !

2023ம் ஆண்டில் சிறப்பான அம்சங்களுடன் விற்பனைக்கு வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் !

1) சாம்சங்: சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்சி எஸ்23 ஸ்மார்ட்போனானது 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்சி எஸ்23 சிறப்பம்சங்கள்: – 8கே திறனுடைய வீடியோ ரெக்கார்டிங் வசதி. – யூஎஃப்எஸ் 4.0 உடன் வேகமான சார்ஜிங் வசதி. – வயருடன் கூடிய 25W சார்ஜிங் வசதி/ 10W வயர்லெஸ் சார்ஜிங் வசதி. – ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி. 2) ரெட்மி: ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் … Read more

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்!

Phone Pay and Google Pay application changes! Shocked users!

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போன்குள் அடங்கி விட்டது. எடுத்துக்கட்டாக நமக்கு எந்த பொருள் தேவைப்படுகின்றதோ அதை நாம் வீட்டில் இருந்தபடியே ஆடர் செய்து பெற்று கொள்ளலாம்.மேலும் உணவுகளை கூட ஆடர் செய்தால் வீடு தேடி வரும் வகையில் டிஜிட்டல் முறை மேம்பட்டு வருகின்றது. மேலும் வங்கி சென்று பண பரிவர்த்தனை செய்வதில் சிரமம் ஏற்படுவதால் அதற்கென தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் … Read more

300 அடி ஆழத்தில் விழுந்த இரண்டு நபர்களின் உயிரை காப்பற்றிய ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் !

300 அடி ஆழத்தில் விழுந்த இரண்டு நபர்களின் உயிரை காப்பற்றிய ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் !

கடந்த புதைக்கிழமையன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு கோர விபத்திலிருந்து இரண்டு பேரின் உயிரை ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் காப்பற்றியுள்ளது. மொபைல் எப்படி உயிரை காப்பாற்றும் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? கண்டிப்பாக ஆச்சர்யமாக தான் இருக்கும், ஆப்பிள் போனிலுள்ள ஒரு சிறந்த தொழில்நுட்பம் தான் அந்த இரண்டு பேரின் உயிரை காப்பற்றியுள்ளது. சாட்டிலைட் மற்றும் கிராஷ் கண்டறிதல் ஆகிய அம்சங்களின் மூலம் போனின் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ், மீட்புக் குழுக்கள் சரியான நேரத்தில் விபத்து நடந்த இடத்தை … Read more

குட் நியூஸ் மக்களே..! இனி இந்த நகரத்தில் ஏர்டெல்லின் 5ஜி சேவை கிடைக்கும்..!

குட் நியூஸ் மக்களே..! இனி இந்த நகரத்தில் ஏர்டெல்லின் 5ஜி சேவை கிடைக்கும்..!

ஏர்டெல் நிறுவனது தனது 5ஜி ப்ளஸ் சேவையை கடந்த அக்டோபர் மாதத்தில் மக்களுக்கு வழங்கியது, ஆனால் நிறுவனம் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த அதிவேக 5ஜி சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் 5ஜி சேவையை கூடுதலாக மற்றொரு நிறுவனத்திற்கும் வழங்கியுள்ளது. தற்போது 5ஜி பிளஸ் சேவை லக்னோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது லக்னோ நகரின் கோமதி நகர், ஹஸ்ரத்கஞ்ச், அலிகஞ்ச், ஐஷ்பாக், ராஜாஜிபுரம், அமினாபாத், ஜான்கிபுரம், ஆலம்பாக் மற்றும் விகாஸ் … Read more

இந்தியாவில் ரூ.9,999 விலையில் அறிமுகமாகும் Nokia C31….இதன் சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் ரூ.9,999 விலையில் அறிமுகமாகும் Nokia C31....இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Nokia C31 6.7-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் மூன்று நாட்கள் வடை சார்ஜ் நிற்கக்கூடிய வகையிலான பேட்டரியை கொண்டுள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் வண்ணமயமான காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது நோக்கியா மொபைல்கள் தான், நோக்கியா என்றாலே அவர்களின் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்க தொடங்கிவிடும். இந்த மொபைல்களில் ஒரு நாள் சார்ஜ் போட்டாலே வாரக்கணக்கில் பயன்படுத்தி கொள்ளலாம். ஹெச்எம்டி குளோபல் தற்போது இந்தியாவில் Nokia C31 மொபைலை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. Nokia C31 6.7-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே … Read more

அசத்தலான அம்சங்களுடன் கூடிய இரண்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது சியோமி !

அசத்தலான அம்சங்களுடன் கூடிய இரண்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது சியோமி !

சியோமி நிறுவனம் சியோமி 13 ப்ரோ மற்றும் சியோமி 13 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் முதன்மையான சீரிஸை சந்தையில் களமிறங்கியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது சீனாவில் கிடைக்கப்பெறுகிறது. இன்னும் சில வாரங்களில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் விற்பனை நடைபெற இருக்கிறது சியோமி 13 சீரிஸானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜெனெரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜும் கிடைக்கிறது. சியோமி … Read more

கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவு! பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலுக்கும் கோரிக்கைகள்!!

Unprecedented decline in crude oil! Strong demands to reduce petrol and diesel prices!!

கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவு! பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலுக்கும் கோரிக்கைகள்!! கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. கடந்த 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.விலையானது ஒரே மாதிரியாகவே நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஸ்யா கடந்த பிப்ரவரி-24 ஆம் தேதி போர் தொடுக்க ஆரம்பித்ததும் உலகம் முழுவதும் பெட்ரோலிய … Read more

இந்திய சந்தையில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி M04 ! இதன் சிறப்பம்சங்கள் என்ன ?

இந்திய சந்தையில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி M04 ! இதன் சிறப்பம்சங்கள் என்ன ?

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்சி M04 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இந்த புதியரக ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 6.5-இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளேவுடன் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச்-ஐ கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஃபிசிக்கல் மற்றும் விர்ச்சுவல் மெமரி மூலம் 8ஜிபி வரை ரேம் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்சி M04 ஸ்மார்ட்போனானது 1 டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை கொண்டிருப்பதோடு, 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ … Read more

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகப்போகும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்!.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகப்போகும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்!.

ஏற்கனவே சீனாவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் ரெட்மி நோட் 12, நோட் 12 ப்ரோ மற்றும் நோட் 12 ப்ரோ ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி புதிய நோட் நோட் 12 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது, ஏற்கனவே இந்த சாதனத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆனால் இந்த சாதனத்தின் அதிகாரபூர்வ … Read more