நித்யாவை பார்த்ததும் மயங்கி போயிட்டேன்! என்னை ஈர்த்த மன்மதன்! நடிகையின் காதல் மோகம்!!

0
177

நித்யாவை பார்த்ததும் மயங்கி போயிட்டேன்! என்னை ஈர்த்த மன்மதன்! நடிகையின் காதல் மோகம்!!

தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நடிகைகளில் சிறந்தவர் பிரியா ஆனந்த். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும் இவர் பாலிவுட் திரைப்படமான இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைபடத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு அளித்த இவர் நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை இருப்பதாக கூறினார். அப்போது அதைக் கேட்ட பேட்டியாளர்கள் திக்கென்று சிறிது நேரம் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதைத்தொடர்ந்து வேட்டியாளர்கள் கேட்டபோது நித்யானந்தாவிடம் மீது எனக்கு கிரஸ் இருப்பதாகவும் வாரத்தில் இரண்டு வீடியோவாவது பகிர்வேன் எனவும் கூறினார். மேலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்களுக்கு திருமணமானால் பெயரைக் கூட மாற்றி தேவையில்லை. இத்தனை பேர் மனதில் இடம் பிடித்த ஏதோ ஒன்று உள்ளது. இது என்னை ஈர்த்து செல்கிறது. மட்டும் கைலாயத்தில் விசா வந்து விட்டால் முதல் வேலையாக கைலாயத்திற்கு சென்று விடுவேன் என்றார். இதனை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இதனால் பிரியா ஆனந்த் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!
Next articleஅஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!!