ஐந்து நகரங்களில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்ட ரஷியா!

ஐந்து நகரங்களில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்ட ரஷியா!

ஐந்து நகரங்களில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்ட ரஷியா! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் போர் தீவிரமடைந்துள்ளது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் அதை கேட்காமல் உக்ரைன் மீதான போரை தொடர்ந்து வரும் ரஷியாவின் மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போர் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அனால் இரு நாடுகளுக்கிடையே நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் … Read more

உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்!

உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்!

உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்! உக்ரைன் மீது ரஷியா கடந்த இரண்டு வாரங்களாக போர் தொடுத்து வருகிறது. போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து, போரை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனால் ரஷியா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. ரஷியா தனது தீவிர தாக்குதலால் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. தற்போது … Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த பிரபல நடிகர்

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த பிரபல நடிகர்

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிறது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்கலாம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். உக்ரைன் நடிகர் பாஷா லீ கடந்த வாரம் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார். இதனிடையே, தனது நாட்டை காக்கும் போது ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் நடிகர் பாஷா லீ … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை!

Good news for motorists! Petrol and diesel prices to go down!

வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை! உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனும் தங்களால் முடிந்தவரை ரஷ்யாவிடம் போரிட்டு வருகின்றனர். ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உங்களது ஆதரவு களைவிட ஆயுதங்களை தேவை என உக்ரைன் அதிபர் கூறினார். இருப்பினும் ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியது. இவ்வாறு இருக்கையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி … Read more

ரஷிய விமானங்களை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா!

ரஷிய விமானங்களை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா!

ரஷிய விமானங்களை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா! உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடங்கிய ரஷிய ராணுவம் இன்று 14-வது நாளாக உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தீவிர தாக்குதலால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். தனது தீவிர தாக்குதலால் உக்ரைனில் உள்ள பல முக்கிய நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, தற்போது உக்ரைன் தலைநகர் … Read more

எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது: – உக்ரைன் அதிபர்!

எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது: - உக்ரைன் அதிபர்!

எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது: – உக்ரைன் அதிபர்! சோவியத் யூனியனிலிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க பனிப்போரின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட அட்லாண்டிக் கூட்டமைப்பே நேட்டோ ஆகும். காலப்போக்கில் நேட்டோ அமைப்பு கிழக்கு நாடுகளை தன் கூட்டமைப்பில் சேர்த்துக்கொண்டது. அதன் காரணமாக நேட்டோ விரிவாக்கத்தை ஒரு அச்சுறுத்தலாக ரஷியா பார்க்கிறது. இந்நிலையில், உக்ரைனும் ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகளுடன் சேர ஆர்வம் காட்டியது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் நாடு சேர்ந்து விட்டால் தங்கள் … Read more

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் மேலும் தீவிரமடைகிறதா? அமெரிக்க உளவுத்துறை கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் மேலும் தீவிரமடைகிறதா? அமெரிக்க உளவுத்துறை கடும் எச்சரிக்கை!

ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது.இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில், சற்றேறக்குறைய 2 வார காலமாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது உக்ரைனிலுள்ள பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன . பல முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் அந்த நாட்டின் தலைநகரை நோக்கி தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகின்றன. அவர்களை தடுக்கும் முயற்சியில் … Read more

உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்டதற்காக இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பாகிஸ்தானை சார்ந்த பெண்!

உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்டதற்காக இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பாகிஸ்தானை சார்ந்த பெண்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நிலவி வருகிறது.அதாவது சற்றேறக்குறைய ஒரு மாத காலமாகவே உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி வைத்தது. இதற்கு அமெரிக்க தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க மக்கள் அனைவரும் உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் திடீரென்று உக்ரைன் மீது … Read more

ரஷ்யாவின் ஒப்பந்தத்திற்கு தயாராகும்  உக்ரைன்! முடிவுக்கு வரும் போர்!

Ukraine prepares for Russia deal! War coming to an end!

ரஷ்யாவின் ஒப்பந்தத்திற்கு தயாராகும்  உக்ரைன்! முடிவுக்கு வரும் போர்! உக்ரைனில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாழும் ரஷ்ய மக்களை தன்வயப்படுத்திக் கொண்டு சென்ற மாதமே போர் தொடுக்க ரஷ்யா தயாராகிவிட்டது. ரஷ்ய மக்களுக்காக குரல் கொடுப்பதாக இந்தப் போரின் காரணம் முதலில் ஆரம்பித்தது. ஆனால் நாளடைவில் பல காரணங்களின் நோக்கம் தான் இந்தப் போர் என்று தெரியவந்தது. குறிப்பாக உக்ரைன் நேட்டோ  அமைப்பில் அதிகளவு நாட்டம் காட்டி வந்தது. அவ்வாறு  உக்ரைன் அந்த அமைப்பில் சேர்ந்து … Read more

ரஷிய படையினர் உடன்படிக்கையை மீறுகிறார்கள்: – உக்ரைன் சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!

ரஷிய படையினர் உடன்படிக்கையை மீறுகிறார்கள்: - உக்ரைன் சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!

ரஷிய படையினர் உடன்படிக்கையை மீறுகிறார்கள்: – உக்ரைன் சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு! உக்ரைன் நாட்டின் மீது இன்று 14-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது ரஷிய ராணுவம். உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவம் தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் உள்பட இரண்டு அணுமின் நிலையங்களையும் கைபற்றியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் – ரஷியா இடையில் ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு … Read more