அதிபர் படுகொலையில் மீண்டும் ஒரு திருப்பம்! மேலும் ஒருவர் கைது!

Another twist on the Chancellor's assassination! One more arrested!

அதிபர் படுகொலையில் மீண்டும் ஒரு திருப்பம்! மேலும் ஒருவர் கைது! கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி. அந்த நாட்டின் அதிபராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் ஜோவனல் மோயிஸ். 53 வயதான இவர் கடந்த 7ஆம் தேதி தலைநகர் போர்ட் பிரின்ஸ்ல் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம கும்பலால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதில் அவரது மனைவியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். அதிபர் … Read more

கலவரம் தீவிரம் அடைவதால் ராணுவம் குவிப்பு!

Army mobilizes as riots intensify!

கலவரம் தீவிரம் அடைவதால் ராணுவம் குவிப்பு! உலகம் முழுவதிலுமே மக்கள் மனதில் ஒரு தலைவர் இடம் பிடித்துவிட்டால், அவருக்காக மக்கள் எதுவும் செய்ய தயாராக இருகின்றனர். அவருக்கு எதிராக நாடே செயல்பட்டாலும் அரசு எப்படிப்பட்ட ஆணை அவருக்கு வழங்கினாலும் மக்கள் அவருக்கு ஆதரவாக மக்கள் துணை நிற்கிறார்கள். எப்படிபட்ட நிலையிலும் அவருக்கு துணையாக இருந்து வருகின்றனர். தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு கோர்ட் அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட் 15 மாதம் … Read more

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை!

The Italian player who teased England! Advice to Eat Lots!

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை! 16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 11ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முடிவில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தோல்வியை சந்திக்காமல் இறுதிச்சுற்றில் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் லண்டனில் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் … Read more

சாதனைப் படைத்த வலிமை பட போஸ்டர்!! லைக்கை தெறிக்க விடும் ரசிகர்கள்!!

Achievement strength movie poster !! Fans who will like it !!

சாதனைப் படைத்த வலிமை பட போஸ்டர்!! லைக்கை தெறிக்க விடும் ரசிகர்கள்!! தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களை கொண்ட நடிகர் தல அஜித் குமார். அவர் தமிழில் 5௦க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். மேலும் இவர் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெட்ச் வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் … Read more

கொட்டிதீர்த்த கனமழை..அபாய அளவைத் தாண்டி கரைபுரளும் வெள்ளம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!

கொட்டிதீர்த்த கனமழை..அபாய அளவைத் தாண்டி கரைபுரளும் வெள்ளம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!

சீன நாட்டில் கொட்டிதீர்த்த மிக கன மழையால் அந்த நாட்டில் தென்மேற்கு மாநிலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும், சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாங்சுவான், தோன்சுவான், சிச்சுவான் போன்ற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. எழுபத்து ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளமானது தனி தீவு போன்று மாற்றி இருக்கிறது. இதன் காரணத்தால் மக்கள் மிக அச்சத்தில் உறைந்துள்ளனர். அதை தொடர்ந்து யாங்ஷீ, பாகே, ஜியாலிங் உள்ளிட்ட நதிகளில் வெள்ளம், அபாய … Read more

இனி பெட்ரோல் விலையை கண்டு அஞ்சத் தேவையில்லை!!

இனி பெட்ரோல் விலையை கண்டு அஞ்சத் தேவையில்லை!!

மதுரையில் உள்ள மதுரை அமெரிக்க கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை இயர்பியல் படித்து வரும் மாணவர் தனுஷ் குமார் ஓர் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நடுத்தர மக்களுக்கு பெரும் பயனாய் அமையவிருக்கும் இந்த சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இவர் ஓர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் சிறுவயது முதலே இயற்பியல் மீது ஆர்வம் கொண்டுள்ளார் .தற்பொழுது ஏறிக்கொண்டே வரும் பெட்ரோலின் விலையால் மக்களால் தவித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 வாரமாக இவர் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு … Read more

உத்தரப் பிரதேசத்தில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!! மக்கள் தொகை மசோதா உத்தரவு!!

Shock to parents in Uttar Pradesh !! Population Bill Order !!

உத்தரப் பிரதேசத்தில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!! மக்கள் தொகை மசோதா உத்தரவு!! உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம். மேலும் இந்த மக்கள்.தொகையை கட்டுப்படுத்த சீனாவில் ஒரு குழந்தை திட்டம் என்று அறிமுகப்படுத்தபட்டது. அந்த திட்டம் நீண்ட வருடமாக அமலில் இருந்தது வந்தது. ஆனால் சீனாவில் ஒரு குழந்தை திட்டம் சமீபத்தில் தளர்த்தப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2021 மக்கள் தொகை சோதா எடுத்துள்ளார் முடிவை கண்டு ஒட்டுமொத்த … Read more

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்! சீனாவின் ஜூராங் ரோவர்!

New photos of Mars! China's Jurong Rover!

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்! சீனாவின் ஜூராங் ரோவர்! உலகளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் வல்லரசு நாடுகள் விண்வெளியிலும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றது. நிலவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகள் தற்போது செவ்வாய் கிரகத்தின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர். சந்திராயன் விண்கலம் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான … Read more

மிக மோசமான வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை! 25 நாடுகளுக்கு பாதிப்பு!

மிக மோசமான வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை! 25 நாடுகளுக்கு பாதிப்பு!

உலக சுகாதார நிறுவனம் மிக மோசமான கொரோனா வைரஸ்களில் ஒன்று லாம்ப்டா என தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது ஓராண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றானது வெவ்வேறு வகையில் மாற்றமடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, டெல்டா என்று பெயரிட்டு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டா வகையின் மாற்றமடைந்த வேரியண்டான டெல்டா பிளஸ் உலக நாடுகளால் ஆபத்திற்கு உரியதாக … Read more

அதிபர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஓமன் அரசு கண்டனம்!

Oman government condemns assassination of President

அதிபர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஓமன் அரசு கண்டனம்! கரீபியன் கடல் பகுதியில், உள்ள தீவு நாடான ஹைதியில், கடந்த 6 ம் தேதி அந்த அதிபரின்  வீட்டினுள் நுழைந்த ஒரு அடையாளம் தெரியாத கும்பலினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் கொல்லப்பட்டது தொடர்பாக, அந்நாட்டின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையின் போது, பல்வேறு நாட்டவர்கள் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. … Read more