லிவிங் டு கெதர் வாழ்வது தவறல்ல உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

லிவிங் டு கெதர் வாழ்வது தவறல்ல உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு! சில காலம் முன் திருமணம் செய்து கொண்டு வேறு ஒரு உறவு வைத்துக்கொள்வது தவறு அல்ல என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டம் நம் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.இதனையடுத்து இந்த சட்டமானது மக்களிடயே முகம் சுளிக்க வைத்தது. இதனையடுத்து லிவிங் டு கெதர் எனப்படும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் வாழ்க்கையை கால் சென்டர்,ஐடி ஊழியர்கள் என ஆரமித்து இக்கால இளையர்கள் திருமணம் செய்து … Read more

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாத இயத்தினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் அந்நாட்டு போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இவர்களின் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இவர்கள் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை கடத்திச்சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனிடையே, நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள … Read more

காலநிலையை கண்காணிக்க ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்!

காலநிலையை கண்காணிக்க ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்!

உலகில் விஞ்ஞான வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்துள்ளது செயற்கைக்கோள் ஆகும். இது மனிதர்களுக்கு பல வகையில் நன்மை அளித்துள்ளது. உலகத்திற்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பிப்பதற்கும், எச்சரிக்கையாக இருப்பதற்கும் இது பல சமயங்களில் உதவியுள்ளது. ‘ரஷ்ய நாடு’ செயற்கைக்கோள்களை கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக செயல்படும் நாடாகும். ஏனெனில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைக்கோள் “ஸ்புட்னிக்” ரஷ்யாவை சேர்ந்தது. அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன் ஆர்டிக் கண்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்தது. மேலும் அங்குள்ள பெரிய பனிப்பாறைகள் உருகின. … Read more

பிரபல ராப் பாடகர் சர்ச்சையாக பேசியதால் கைது செய்யப்பட்டார் – ஸ்பெயின்!

பிரபல ராப் பாடகர் சர்ச்சையாக பேசியதால் கைது செய்யப்பட்டார் - ஸ்பெயின்!

வெளிநாடுகளில் வெகு விமர்சையாக இசை நிகழ்ச்சி நடைபெறுவதும் மற்றும் பெரும்பாலும் ராப் பாடல்களை மக்கள் விரும்பி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பிரபல ராப் பாடகர் பப்லோ என்பவர், ‘நாட்டை குறித்து சர்ச்சையாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார்’. இவருடைய ஆதரவாளர்கள் இவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும்பான்மையான இடங்களில் கலவரமாகவே உள்ளது. ரசிகர்கள் எவ்வளவு தான் போராட்டத்தில் ஈடுபட்டாலும் கடைசியில் ‘பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்’ என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். … Read more

கொள்ளைக்காரனின் கொடூர செயல் – இமைபொழுதில் உயிர் தப்பிய பெண்!

கொள்ளைக்காரனின் கொடூர செயல் - இமைபொழுதில் உயிர் தப்பிய பெண்!

அமெரிக்காவில் பல இடங்களில் பனிப்பொழிவு பெய்து வருகிறது, இயல்பு நிலை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை அடுத்து இப்பொழுது, புதிதாய் சாதாரணமாக சாலையில் மக்களால் பாதுகாப்பாக செல்ல இயலவில்லை. ஏனென்றால்,அங்கு வழிப்பறி திருடர்கள் கொடுமை ஆரம்பித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எப்போதும் ஒருவித பதட்டத்துடனும், பயத்துடனும் அவர்கள் வெளியே வர நேரிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஒக்லண்ட் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஈவு இரக்கமின்றி ஒரு வழிப்பறிக் கொள்ளை நிகழ்ந்துள்ளது. ஒரு பெண் … Read more

எரிமலை சாம்பலால் மூடப்பட்ட நகரில் 2000 ஆண்டுகள் பழமையான தேர்..!

எரிமலை சாம்பலால் மூடப்பட்ட நகரில் 2000 ஆண்டுகள் பழமையான தேர்..!

சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் ஒன்று இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்று தான் இத்தாலி. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள தொன்மையான நகரம் பாம்பேய். இந்த நகரத்தை அடையாளம் காட்டுவது எரிமலை சீற்றம் தான். கி.பி.79ல் வெசுவியஸ் மலையில் எரிமலை சீற்றம் ஏற்பட்டதில் பாம்பேய் நகரம் முழுவதிலும் அதன் சாம்பல் படிந்தது. எரிமலையின் அடர்த்தியான சாம்பலால் மூடப்பட்ட பாம்பேய் நகரம் அழிந்ததாகவும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அழிந்த … Read more

“ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்” – பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்!

"ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்" - பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்!

“ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்” – பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்! காவல்துறை அதிகாரிகளை பார்த்தாலே இயல்பாக மக்கள் மனதில் ஒரு வித மதிப்பும், மரியாதையும் ஏற்படுகிறது. ஏனெனில், சக மனிதர்களை காப்பாற்றுவதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சியையும் ஈடுபாடும் காவலர்களை தனித்துவமாக சுட்டிக்காட்டுகிறது. தற்போது பாகிஸ்தானில் இதேபோல ஒரு தனித்துவமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருடர்களை பிடிப்பதற்காக “ரோலர் ஸ்கேட்டிங்” மூலம்  பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரோலர் ஸ்கேட்டிங் மூலம் விளையாட்டு மட்டும் அல்ல வித்தியாசமாக, நாட்டிற்கு விரோத செயல்களை … Read more

பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு!

பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு - இங்கிலாந்து அரசின் அறிவிப்பு!

பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு! கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கொண்டு வருகிறது. அதிலும் புதிதாக உருமாறிய கொரோனாவிற்கு இங்கிலாந்தில் வசிப்போர் அதிக அளவில்  பாதிக்கப்பட்டனர். இதனால் பிற நாடுகளை ஒப்பிடும் போது இங்கிலாந்து இயல்பு நிலைக்கு திரும்ப சிரமத்திற்கு உள்ளாகியது. இங்கிலாந்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஊரடங்கை தொடர்ந்து   இப்பொழுது நாலாவது ஊரடங்கு அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இதில் இயல்பு … Read more

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு - அமெரிக்கா!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா! கொரோனா வைரஸ் பரவல் நீடித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், தடுப்பு மருந்துகள் ஒரு பக்கம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.  அதிலும் உருமாறிய கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெளிநாட்டில் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளது.  இதனை நினைவு கூறும்  வகையில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு இறந்தவர்களுக்காக இரங்கல் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. … Read more

பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை!

John geddert

பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை! அமெரிக்காவின் மிச்சிகன் மாகானத்தில் உள்ள லான்சிங் நகரில் டிவிஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் கிளப் என்ற பயிற்சி நிலையத்தை வைத்திருந்தவர் ஜான் கெடர்ட். இவர், அமெரிக்காவின் பெண்கள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 63 வயதான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கெடர்ட் மீது அடுக்கடுக்கான பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை அளித்தவர், அவரது பயிற்சி … Read more