இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம் !!

River water turned blood red!! Distraught public fear !!

இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம்!!  நன்றாக இருந்த ஆற்று நீர் திடீரென நதிநீர் முழுவதும் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பீர் தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவால் இந்த நிற மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் நாகோ என்ற நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அந்த நதிநீர் முழுவதும் திடீரென அடர்  கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்களும், பார்வையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். … Read more

ஆஸ்கார் விருதுக்கான  தேர்வுகுழு பட்டியல்!! பிரபல இயக்குனர் தேர்வு!! 

Oscar shortlist!! Selection of famous director!!

ஆஸ்கார் விருதுக்கான  தேர்வுகுழு பட்டியல்!! பிரபல இயக்குனர் தேர்வு!!  ஆஸ்கர் விருதுகள் வழங்கும் தேர்வு குழுவுக்கு 398 பேர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. இதில் பிரபல இயக்குனர் மணிரத்தினமும் பெயரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் தேர்வு குழுவிற்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழைக்கப்படுவார்கள். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது … Read more

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி!! முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் குவிப்பு!!

Second Ashes cricket match against England!! At the end of the first day, Australia scored 339 runs!!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி!! முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் குவிப்பு!! இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கிரிக்கெட் போட்டி நேற்று  அதாவது ஜூன் 28ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து… இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக மொயின் அலி விளையாடவில்லை. மொயின் அலிக்கு பதிலாக … Read more

நட்சத்திர மீனுடன் செல்பி!! அதன்பின்னர் சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி!!

Selfie with starfish!! And then what happened to the tourists!!

நட்சத்திர மீனுடன் செல்பி!! அதன்பின்னர் சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி!!  மீனுடன் செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள் அதை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததால் விபரீதத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சம்பவம் தாய்லாந்து நாட்டில் நிகழ்ந்துள்ளது. அந்தநாடு சுற்றுலா தளங்களுக்கு புகழ் பெற்றதால் அங்கு ஏராளமான சுற்றுலாவாசிகள் வருவது வழக்கம்.இதனால் அந்த நாடு இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் உள்ள கோ ரச்சா யாய் மற்றும் கோ ரச்சா நொய் … Read more

30000 பேரை கொன்ற கொலைகார விமானம்!! நடுங்க வைக்கும் பின்னணி!!

The killer plane that killed 30000 people!! Terrifying background!!

30000 பேரை கொன்ற கொலைகார விமானம்!!  நடுங்க வைக்கும் பின்னணி!!  30000 மக்களை கொலை செய்த கொலைகார விமானம் என்று அழைக்கப்படும் SKY Van PA-51 என்ற விமானம் மக்களின் கோரிக்கை காரணமாக காட்சிபடுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் சில கருப்பு பக்கங்கள் இருக்கின்றது. அந்த வகையில் அர்ஜென்டினா நாட்டுக்கும் கருப்பு பக்கங்கள் இருக்கின்றது.  அந்த வகையில் 1976ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகள் அர்ஜென்டினா நாட்டின் கருப்புப் பக்கத்திற்கு காரணமாக … Read more

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு. முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் மோதல். இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. 2023ம் ஆண்டுக்கான … Read more

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!! சென்னையில் 8 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்!!

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!! சென்னையில் 8 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்!!

உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!! சென்னையில் 8 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல்!! ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து , இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா  போன்ற அணிகள்  களம்  இறங்கி இருக்கிறது. மேலும் அக்டோபர் 5  ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை … Read more

தரையிறங்கியும் இயங்கிக் கொண்டிருந்த விமான எஞ்சின் !! அருகில் வந்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம் !! 

The plane engine was running on landing!! Tragedy happened to the worker who came near!!

தரையிறங்கியும் இயங்கிக் கொண்டிருந்த விமான எஞ்சின் !! அருகில் வந்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம் !!  விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் இஞ்சின் இயங்கிக் கொண்டிருந்ததால் ஊழியருக்கு சோகமான முடிவு நேர்ந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ விமான நிலையத்திற்கு இரவு 10:30 மணி அளவில் டெல்டா ஏர்லைன்ஸ் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியது. விமான ஓடுபாதையில் தரை இறங்கி விமானம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அதன் ஒரு பக்க … Read more

இந்தியாவின் பேட்டிங் தோல்விக்கு புஜாராவை ஏன் நீக்கினீர்கள்? முன்னாள் வீரர் கேள்வி!!

Why did you remove Pujara for India's batting failure? Ex player question!!

இந்தியாவின் பேட்டிங் தோல்விக்கு புஜாராவை ஏன் நீக்கினீர்கள்? முன்னாள் வீரர் கேள்வி!! மும்பையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் தொடரின் சாம்பியன்ஷிப் கடைசி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ரகானே-வைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் மிக மோசமாக விளையாடினார்கள். ரகானே மட்டுமே இந்த ஆட்டத்தில் சிறிது நம்பிக்கை கொடுத்து விளையாடி வந்தார். இதற்கு அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்களுடன் … Read more

பிளிப்கார்டின் புதிய ஆப்ஷன் “ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி!! இனி கவலை வேண்டாம்!!

Flipkart's new option “Open Box Delivery!! Worry no more!!

பிளிப்கார்டின் புதிய ஆப்ஷன் “ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி!! இனி கவலை வேண்டாம்!! இ-காமர்ஸ் தற்போது நம் வாழ்க்கையில் முக்கிய பங்கினை அளித்து வருகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் தன்னுடைய ஏராளமான பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் புதிதாக ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை கருதி மற்றும், அவர்கள் பொருட்கள் வாங்கும் வழிமுறையில் உள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் விதமாக இந்த புதியத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. … Read more