தன்னை பார்க்க வந்த சிறுவனை காரில் அமர வைத்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும் என அறிவுரை கூறிய அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss Advising for Small Child To Study Well-News4 Tamil Online Tamil News Website

தன்னை பார்க்க வந்த சிறுவனை காரில் அமர வைத்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும் என அறிவுரை கூறிய அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் அவர்களை  பார்ப்பதற்காக ஆர்வத்துடன் சாலையின் ஓரமாக  நின்று கொண்டிருந்த சிறுவனை அழைத்து, தன் காரில் அமர வைத்தவர்.சிறுவனிடம் நன்றாக படித்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும் என அறிவுரை கூறினார். நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகம் மூன்றாவது சுரங்கம் அமைக்க முயற்சி செய்து வருகிறது. NLC நிர்வாகத்தின் … Read more

திமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக

DMK and Congress Expecting to Make Alliance with PMK-News4 Tamil Online Tamil News Portal

திமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக தேசிய அளவில் பாஜக பெற்று வந்த வெற்றியும்,காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளும் வரும் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகத்தை அனைத்து அரசியல் ஆர்வலர்களுக்கும் ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் திமுகவும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடரலாமா?, ஆளும் பாஜகவுடன் இணையலாமா? அல்லது மூன்றாவது அணியை உருவாக்கலாமா என்ற குழப்பத்தில் இருந்தது இந்நிலையில் எக்காலத்திலும் திமுக மற்றும் அதிமுக போன்ற திராவிட … Read more