பாஜகவை திக்குமுக்காட வைத்த எடப்பாடி பழனிச்சாமி!
கடந்த இரு தினங்களாக அதிமுக தலைமை தொடர்ந்து பாஜகவிற்கு செக் வைக்கும் முறையில் பேசி வருவது அதிமுகவின் தொண்டர்களை உற்சாகம் அடைய வைத்திருக்கிறது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக விற்கு ஐந்து தொகுதிகளை கொடுத்தது. அதிமுக தமிழ்நாட்டில் இரண்டு சதவீத வாக்கு வங்கி கூட இல்லாத கட்சி பாரதிய ஜனதா. ஆனாலும் அந்த கட்சிக்கு தேமுதிகவிற்கு ஒதுக்கிவிடவும், ஒரு தொகுதி அதிகமாக கொடுத்தது அதிமுக. இதற்கு காரணம், மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் … Read more