ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை

0
183
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை  ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வீரர்களை அழைத்துச்செல்வதில் அணி நிர்வாகங்கள் உறுதியாக உள்ளன அமீரகம்  செல்லும் முன்பு ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மட்டும்தான் அவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் உள்ளூர் வீரர்கள் பலரும் மும்பைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  அதன்பிறகு அவர்கள் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.
Previous article 2025ல் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி: மத்திய அரசு இலக்கு!!
Next articleசென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு: கரடியின் ஆதிக்கம் அதிகரிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here