போரிஸ் ஜான்சன் உத்தரவால் இங்கிலாந்து மக்கள் உற்சாகம்

0
187
இங்கிலாந்தில் ரசிகர்களுக்கு வருகிற 1-ந்தேதி  முதல் அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில் ‘‘இந்த மாத இறுதியில் அதிக பார்வையாளர்களுடன் நடைபெற இருக்கும் பைலட் நிகழ்ச்சியை திருத்த வேண்டும். அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து மைதானத்தினங்களுக்கு ரசிகர்கள் திரும்புவதற்கான நமது நோக்கத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், நாம் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம் என்று அர்த்தம் அல்ல. அதுகுறித்து ஆய்வு செய்து, சுருக்க வேண்டும்.’’என்றார்.
Previous articleதன்னுடைய தவறை ஒத்துக்கொண்ட டிரம்ப்
Next articleஅடக்கடவுளே! நமீதா அடிக்கும் லூட்டிய பாருங்க! என்ன நம்மு இதெல்லாம்? சுத்திப் போடுங்க..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here