துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த வேலைகள் சாதகமாக நடைபெறும் நாள்!!
துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த வேலைகள் சாதகமாக நடைபெறும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைய தினம் எதிர்பார்த்த வேலைகள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும் நாள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. வாழ்க்கை துணை உறவினர்கள் தொலைபேசி மூலம் நல்ல தகவல்களை கொண்டு வந்து தருவார்கள். வருமானம் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைச் சுமை … Read more