3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி திட்டம்

railways_water-for 3 rs

3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி திட்டம் வெளியூர் பயணம் என்றாலே அதற்கான டிக்கெட் புக் செய்வது, தங்குவது மற்றும் பயணத்தின் போது சாப்பிட உணவு போன்றவைகள் சாமானிய மக்களுக்கு எட்டாத விலையில் தான் உள்ளது. குறிப்பாக பயண வழியில் இருக்கும் ஹோட்டல்களில் விலை தாறுமாறாக இருக்கும். பேருந்து பயணத்தில் இப்படி என்றால் ரயில் பயணங்களில் கூட விலையானது பெரும்பாலான மக்கள் வாங்கும் வகையில் இல்லை என்பதே பெரும்பாலோனோர் கருத்து. அந்த வகையில் … Read more

ரயில் டிக்கெட் ரத்து: ஐஆர்சிடிசி வழியாக ஆர்ஏசி டிக்கெட்டுகளை ரத்து செய்தால் ரூ.60 மட்டுமே ரயில்வே வசூலிக்கும்

irctc train ticket booking

ரயில் டிக்கெட் ரத்து: ஐஆர்சிடிசி வழியாக ஆர்ஏசி டிக்கெட்டுகளை ரத்து செய்தால் ரூ.60 மட்டுமே ரயில்வே வசூலிக்கும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் ஆர்ஏசி டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு குறைந்த கட்டணத்தை வசூலிக்க ரயில்வே முடிவு செய்திருப்பதால், பயணிகளுக்கு இப்போது பெரிய நிம்மதி கிடைக்கும். ரெயில்வே வசதிக் கட்டணம்(convenience fees) என்ற பெயரில் பெரும் தொகையைக் வசூலிக்காது, ஆனால் ஒரு பயணிக்கு ரூ.60 என்ற சிறிய தொகையை வசூலிக்கும். கிரிதியின் சமூக மற்றும் தகவல் அறியும் உரிமை … Read more

தமிழில் டப்பிங் இல்லாமல் அப்போவே ஹிட் அடித்த திரைப்படம்

Maro Charitra

தமிழில் டப்பிங் இல்லாமல் அப்போவே ஹிட் அடித்த திரைப்படம் தற்போது இருப்பது போல 1970 மற்றும் 80 கால கட்டங்களில் வேற்று மொழி படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரியதாக ஆதரவு இருந்ததில்லை. ஆனால் அந்த சூழலிலேயே டப் செய்ய படாமல் தமிழில் வெளியான மரோசரித்ரா தெலுங்கு திரைப்படம் ஹிட் அடித்தது. Maro Charitra (மரோசரித்ரா): 1978 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான படம் தான் மரோசரித்ரா. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன்,சரிதா … Read more

ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த்

ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த்

ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் நண்பராக நடிக்கும் இவர் சமீபத்தில் வெளியான இப்படத்தின் விசில் போடு பாடலில் நடனம் ஆடிய காட்சி வைரல் ஆகி வருகிறது. பல ஆண்டுகளாக சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பிரசாந்த் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என அவரது ரசிகர்கள் … Read more

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு - வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு 63% பேர் BJP-NDA கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்; 64% பேர் மோடியை பிரதமராக்க விரும்புகிறார்கள் என சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. TV9 மற்றும் Dailyhunt நடத்திய டிரஸ்ட் ஆஃப் தி நேஷன் 2024 கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் 2024 மக்களவைத் தேர்தலில் பிஜேபி/என்டிஏ கூட்டணி முந்தைய கருத்துக் கணிப்புகளின்படி 63% … Read more

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி

எம்பி சீட் நாங்க போட்ட பிச்சை! அன்புமணியை அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக, பாமக மற்றும் பாஜக கட்சிகள் தற்போது இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்திக்கின்றன. அந்த வகையில் தங்களுடைய அரசியல் எதிரிகள் இரு அணியாக பிரிந்துள்ளது திமுக தரப்புக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பான திமுகவை … Read more

ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு: ஆய்வு முடிவு

ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு: ஆய்வு முடிவு

ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரே மாதிரியான குடிப்பழக்கத்தைக் கொண்ட தம்பதிகளுக்கு இது ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. பொதுவாக குடிப்பது ஆரோக்கியமான பழக்கமாக கருதப்படுவதில்லை. மனித உடலில் ஆல்கஹாலின் பல பாதகமான விளைவுகள் உள்ளன. இருப்பினும், ஒன்றாக மது அருந்தும் தம்பதிகள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்று சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. “குடி கூட்டு” கோட்பாட்டின் கண்டுபிடிப்புகள் சிறந்த திருமண விளைவுகளுக்கு … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயதேயான குழந்தை 20 மணி நேர மீட்பு போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கபட்டு உள்ளது. கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்திலுள்ள லச்சாயா என்ற கிராமத்தில் ஸ்வஸ்திக் முஜகொண்டா என்கிற 2 வயதாகும் ஆண் குழந்தை நேற்று முன்தினம் மாலையில் வீட்டிற்கு அருகில் விளையாட சென்றுள்ளது. அப்போது அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் … Read more

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்த எம்.ஆர். சந்தானம் அவர்களின் மகன் தான் ஆர்.எஸ்.சிவாஜி. அவருடைய சகோதரர் சந்தான பாரதி இயக்குனர் மற்றும் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ’பன்னீர் புஷ்பங்கள்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்.எஸ். சிவாஜி அறிமுகமானார். அதன் பிறகு வெளியான பல திரைப்படங்களில் இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். … Read more

வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி!

வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி!

வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி! கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜகவில் ஓ.பி.சி பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த வித்யா ராணி கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்களுடனும் கூட்டணிஅமைக்காமல் நாற்பது தொகுதிகளிலும் தன்னிச்சையாக போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுகிறார் வித்யா வீரப்பன். கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் இணைந்த வித்யாவை கடந்த சில … Read more