மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!!
மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!! அதிமுகவின் முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடந்த 2021 ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். தற்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கல் ஒன்றிலிருந்து மீண்டு இங்கு … Read more