காதல் பட நடிகர் பரிதாப மரணம்! படுமோசமான கோலத்தில் உயிரிழந்த சோகம்!

Kadhal

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாக வெளியான இந்த திரைப்படம் பரத், சந்தியா இருவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் கிடைத்த ஹிட்டால் தான் சந்தியா காதல் சந்தியா என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். காதல் திரைப்படம் அடுத்ததாக திருப்புமுனை கொடுத்தது அந்த படத்தில் நடித்த யோகிபாபுவிற்கு, ஒரே ஒரு சீனில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் … Read more

239 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறை!! இருவர் கைது! புலனாய்வுக்கு ரகசிய தகவல்!

Police seize 239 kg of cannabis Two arrested! Confidential information for investigation!

239 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறை!! இருவர் கைது! புலனாய்வுக்கு ரகசிய தகவல்! தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் நகைக்களைக் கைப்பட்றும் சோதனையில் பறக்கும் படையினர் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் பளை காவல் பிரிவிலிருந்து 239  கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்டேடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  தெரிவித்துள்ளனர். இதைதொடர்து விசாரித்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்த சந்தேகத்தின் … Read more

‘அது சசிகலாவின் பெருந்தன்மை’ எடப்பாடியாரை மறைமுகமாக அசிங்கப்படுத்திய ஓபிஎஸ்! கொதிக்கும் அதிமுக!

Sasikala

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த போது ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்து தர்ம யுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பல பகீர் சர்ச்சைகளை கிளப்பினார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற சில நாட்களிலேயே தினகரனை தள்ளிவைத்துவிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவு விழா நடைபெற்றது. அப்போது கூட தினகரன், சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு … Read more

எங்க முதல்வர் அவர் தான்! தமிழக மக்கள் கைகாட்டுவது யாரை தெரியுமா? ஷாக்கிங் சர்வே ரிப்போர்ட்!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஜனநாயக திருவிழாவை கொண்டாட மக்கள் தயராகிவருகின்றனர். கட்சி கொடிகளை கையில் ஏந்தி வாக்கு சேகரிக்க செல்வது, பிரசாரம், பொதுக்கூட்டம் என திரும்பும் திசையியெல்லாம் தொண்டர்களின் உற்சாகம் பொங்கி வழிகிறது. இதனிடையே அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. தமிழ் செய்தி சேனல்களில் பிரபலமான புதிய தலைமுறை மக்களிடம் பல்வேறு விதமான … Read more

பிறந்த நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய கங்கனா

பிறந்த நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய கங்கனா

இன்று தனது பிறந்த நாளை ஒட்டி தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்க ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமியும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். One day to … Read more

குஷ்புவுக்காக சுந்தர்.சி இப்படி செய்தாரா..?

குஷ்புவுக்காக சுந்தர்.சி இப்படி செய்தாரா..?

திமுகவை விட்டு விலகிய குஷ்பு தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். ஒத்த ட்வீட் போட்டாலே ஊடகங்கள் செய்தியாக்கும் அளவிற்கு புகழ் இருந்தும் குஷ்புவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால் வெறுத்துப் போன குஷ்பு, பொறுத்து பொறுத்துப் பார்த்து பாஜகவில் இணைந்தார். அதுவரை அரசியல் ரீதியாக தன்னுடைய செயல்பாடுகளை வெளியில் காட்டிக்கொள்ளாத சுந்தர் சி குஷ்புவுடன் டெல்லி சென்று, அவர் கட்சியில் இணையும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பாஜகவில் குஷ்பு இணைந்தது முதலே வர உள்ள … Read more

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எத்தனை மார்க்?… பரபரக்கும் புதிய தலைமுறை சர்வே!

edappadi palaniswami

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்கிறது. அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் அதிமுகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை தட்டித்தூக்கும் முயற்சியில் திமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, டிடிவி தினகரன் தலைமையில் அமமுக+தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என இந்த முறை சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் மனநிலை குறித்து பல்வேறு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு … Read more

தகாத உறவா..?- மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!

தகாத உறவா..?- மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!

சதேகத்தின் உச்சத்தால் மனைவியின் பிறப்புறுப்பை அலுமிய நுலால் கணவன் தைத்த கொடூரம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூரில் தான் அந்த துயர சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ராம்பூரில் உள்ள மிலக் பகுதியில் திருமணமான சில நாட்களிலேயே தனது மனைவி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் சதேகம் எனும் பேய் உச்சக்கட்டத்தை எட்ட, அந்த பெண்ணின் கை மற்றும் கால்களை கட்டி, அவரது பிறப்புறுப்பை அலுமிய நூலால் தைத்துள்ளான். அதிக ரத்த போக்கு ஏற்பட அந்த அரக்க … Read more

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? 37.5% மக்களின் விருப்பம் இவர் தான்! வெளியானது அசத்தல் கருத்துக்கணிப்பு!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்கிறது. அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் அதிமுகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை தட்டித்தூக்கும் முயற்சியில் திமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, டிடிவி தினகரன் தலைமையில் அமமுக+தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என இந்த முறை சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் மனநிலை குறித்து பல்வேறு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு … Read more

ரத்தாகிறதா ஆல்பாஸ் அறிவிப்பு? ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

School

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்திக் கொள்ள தனிப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 9 ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது. … Read more