BREAKING நாளை முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!

BREAKING நாளை முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பரவத் தொடங்கியது. அதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்ததால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அரியர் மாணவர்கள் கூட ஆல் பாஸ் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார். ஓராண்டாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்கள் கடந்த அக்டோபர் … Read more

ரேசர் பிளேடால் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் – ரத்தம் கொட்டி உயிரிழந்த சிசு..!

ரேசர் பிளேடால் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் - ரத்தம் கொட்டி உயிரிழந்த சிசு..!

முகச்சவரம் செய்யும் ரேசர் பிளேடால் பிரசவம் பார்த்த மருத்துவரால் தாயும், குழந்தையும் உயிரிழந்த பரிதாபம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள சைனி கிராமத்தில் செயல்பட்டு வந்தது தான்  ‘மா சாரதா’ மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் 35 வயதான பூனம் என்ற பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். பிரசவ வலியில் துடித்த அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் இருந்த ராஜேந்திர குமார் சுக்லா என்பவர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார். ஆனால், அறுவை சிகிச்சை … Read more

விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Vijay TV

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் அப்பா கேரக்டரில் நடித்து பிரபலமான முன்னணி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. அதிலும் பிரபல சீரியல்களில் சிறியது முதல் பெரியது வரை அனைத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிடுகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜே சித்ராவின் … Read more

இனிமே இப்படி செய்து பாருங்கள்! மருத்துவ செலவு குறையும்!

Medicinal properties in everyday food products !!

இனிமே இப்படி செய்து பாருங்கள்! மருத்துவ செலவு குறையும்! நோய் வந்த உடனே மருத்துமனைக்கு ஓடுவதை விட்டு விட்டு, வீட்டிலுள்ள பொருட்களை வைத்து எளிதான முறையில் நோயினை குணப்படுத்தலாம். நம்மில் பலர் சிறிய வயதில் கட்டாயம் பாட்டி வைத்தியத்தை செய்திருபோம் தற்போது வளர்ந்து வரும் காலக்கட்டங்களின் பாட்டியின் வைத்தியத்தை யாரும் விரும்புவது இல்லை என்றாலும் பாட்டி வைத்தியத்திற்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. அதன் வகையில் வழக்கம் போல் தர்பூசணி பழத்தை சாப்பிடுவதோடு மட்டும் விட்டுவிடாமல்  தர்பூசணிப்பழ … Read more

சாதிய பாகுபாட்டை பேசும் அசுரனுக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி..!

சாதிய பாகுபாட்டை பேசும் அசுரனுக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி..!

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. ஆண்டுதோறும் திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு தேசிய விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2019ம் ஆண்டிற்கான தேசிய விருது கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய விருது பெறுவோருக்கான பெயரை இயக்குனர் ஷாஷி என்.கருன் அறிவித்தார். அதில், சிறந்த தமிழ்படத்திற்கான விருது தனுஷ் படிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு கிடைத்துள்ளது. … Read more

இனி ரிமோட் கண்ட்ரோலையே ஓட்டு போடலாம்! இதுதான் டிஜிட்டல் இந்திய வா!  

Now you can vote the remote control! This is Digital India right!

இனி ரிமோட் கண்ட்ரோலையே ஓட்டு போடலாம்! இதுதான் டிஜிட்டல் இந்திய வா! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் நடைபெற்றுவருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையில் பொதுமக்களை கவர்ந்து தங்களது ஓட்டுகளை சேகரித்து  வருகிறார்கள். நேற்று எம்.பிக்களுக்கு விருது வழங்கும் விழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கலந்துக்கொண்டார். மற்றும்  சிறப்பாக செயல்ப்பட்ட எம்.பிகளுக்கு விருது வழங்கி எம்.பிகளை … Read more

விஜயகாந்த் கட்சிக்கு இப்படியொரு சோதனையா?… சுத்தி சுத்தி அடிக்கும் சோகம்!

vijayakanth

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் காலி செய்யும் அளவிற்கு இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க … Read more

வாக்குக்கு பணம் வாங்கினால் பயப்பட வேண்டாம்! வாக்காளருக்கு முக்கிய கட்சி தலைவர் அட்வைஸ்!

வாக்குக்கு பணம் வாங்கினால் பயப்பட வேண்டாம்! வாக்காளருக்கு முக்கிய கட்சி தலைவர் அட்வைஸ்!

ஓட்டுக்கு பாலிலோ அல்லது சாமி மீதோ சத்தியம் செய்து பணம் வாங்கினால் பயப்படவேண்டாம் என்ற சீமான், அதற்கு பரிகாரமாக மஞ்சள் துண்டில் காசை கட்டி கோவில் உண்டியலில் போட்டால் சாமி குத்தமாகாது என பேசி அனைவரையும் வாயடைக்க செய்தார். தமிழகத்தில்  ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தொகுதி வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக பாமக, … Read more

இந்த நிறுவனத்தின் மூலம் தான் கொரானா பரவுகிறது! அதிர்ச்சியில் பணியாளர்கள்!

It is through this organization that the corona spreads! Staff in shock!

இந்த நிறுவனத்தின் மூலம் தான் கொரானா பரவுகிறது! அதிர்ச்சியில் பணியாளர்கள்! கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாநிலத்தில் ஆரம்பித்தது.  தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி விட்டது. இதனால் பொதுமக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுக்க இதுவரை லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் சுமார் 10 இலட்சம் பேருக்கும்மேல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் மருதுவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 அன்று கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு … Read more

பரிதாபமாக உயிரிழந்த ரேணிகுண்டா நடிகர்…! அதிர்ச்சியில் திரைத்துறையினர்

பரிதாபமாக உயிரிழந்த ரேணிகுண்டா நடிகர்...! அதிர்ச்சியில் திரைத்துறையினர்

ரேணிகுண்டா படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 2009ம் ஆண்டு வெளிவந்த ரேணி குண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கார்த்திக் எனும் தீப்பட்டி கணேசன். ரேணிகுண்டாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தீப்பட்டி கணேசன், அஜித் நடித்த பில்லா-2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். எல்லாரையும் போல் கொரோனா ஊராடங்கால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட தீப்பட்டி கணேசன், மதுரையில் உள்ள கடை ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். திரைத்துறைக்கு … Read more